http://i66.tinypic.com/33neo37.jpg
http://i63.tinypic.com/5wz4oh.jpg
http://i65.tinypic.com/23lb21.jpg
http://i68.tinypic.com/3d2xi.jpg
http://i67.tinypic.com/2im6plk.jpg
Printable View
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா புகைப்படங்கள் ...தொடர்ச்சி.........
http://i67.tinypic.com/2agrjlz.jpg
அரங்க வாயிலில் புத்தகங்கள் விற்பனை செய்யும் எம்.ஜி.ஆர். பக்தர்கள் .
மேடையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உருவப்படங்கள் அடங்கிய பேனர்கள்
http://i67.tinypic.com/t0g86s.jpg
மேடையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உருவப் படம் பூஜைக்காக
http://i64.tinypic.com/a9wav7.jpg
http://i68.tinypic.com/zmi7gj.jpg
மேடையில் திருவாளர்கள் :எம்.ஜி.சி.சந்திரன் ,கற்பூர சுந்தரபாண்டியன் .ஐ .ஏ . எஸ்.
மேகலா சித்ரவேல், நடிகர் எம்.கே. ராதா மகன் எம் ஆர். ராஜா, முன்னாள் சுகாதார
அமைச்சர் ஹண்டே , இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் ,இயக்குனர் குகநாதன் ,
கவிஞர் பூவை செங்குட்டுவன் ஆகியோர்.
திரு. எம்.ஜி.சி.பிரதீப் , நடிகர் பாக்யராஜுக்கு சால்வை அணிவிக்கிறார்.
எத்தனையோ நடிகர்கள் வந்தாச்சு இன்னும் வர இருக்கிறார்கள் எவர் வந்தாலும் தமிழுக்கு ஒரே தனி மகுட நடிகன் எம் ஜி ஆர் மட்டுமே அவரின் சிறப்புக்கு கிட்ட எவரும் நெருங்க முடியாது வெறும் நடிகனாக இல்லாமல் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட அவர்
ஏழை எளிய மக்களின் இன்னல்கள் தீர தன்னால் முடிந்த உதவிகளை செய்து வாழ்ந்தார் எம்ஜிஆர் பற்றி அதிகமாக தமிழர்கள் அறிவார்கள்.
இரசிகர்களே உண்மையில் எமக்கு சம்பளம் தரும் முதலாளிகள் என்று கூறியவர் மக்கள் திலகம், புரட்சி என்றால் என்ன என்பதற்கு எம்ஜிஆர் தந்த வரைவிலக்கணம் ஒருவன் தனது உழைப்பினால் ஈட்டிய செல்வத்தை இல்லாதவருக்கும் கொடுத்து தானும் வாழ்வதே புரட்சி என்பது அவரின் கருத்து.
அழுபவர்கள் சிரிக்க வேண்டும் சிரிப்பவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதே அவரின் அடிப்படை குறிக்கோளாக இருந்தது நொந்தவர்கள் நோவை துடைக்கும் நல்லெண்ணம்
அவரிடம் நிறைந்திருந்ததே அவரை இன்றுவரை மக்கள் நேசிக்க காரணம் வாழ்க எம்ஜிஆர் புகழ்.
courtesy- net
ம.இரமேசு