உன்னை அழைத்தது கண்
உறவை நினைத்தது பெண்
சொல்ல நினைத்தது கண்
மெல்ல சிரித்தது பெண்
Printable View
உன்னை அழைத்தது கண்
உறவை நினைத்தது பெண்
சொல்ல நினைத்தது கண்
மெல்ல சிரித்தது பெண்
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது
கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது
ஒரு பார்வை போதும்
எனை வெல்லக் கூடும்
ஒரு வார்த்தை போதும்
கவி வெள்ளம் ஓடும்
போதும் போதும் காதல் போதும்
காதல் தந்த காயம் போதும்
Sent from my SM-G935F using Tapatalk
kaathal annukkal udambil ethanai
neutron electron un neelakkannil(?) mottham ethanai?
.....
vanakkam :)
Haha NM - straight from FB to PP :lol:
எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு
Nov - ungalukku pozhuthu poganum-la, athaan came here to keep you company :). just for a few minutes
...............................
Manam VirumbuthE Unnai Unnai Manam VirumbuthE
UrangaamalE Kannum Kannum Sandai PoduthE
enakku nallaa pozhudhu pOgudhu kavalai vendaam... saaptaachaa? enna samayal pannaar veetukaarar?
உன்னால் உன்னால் உன் நினைவால் உலகில் இல்லை நான் தானே
உள்ளே கேட்கும் ஓசையிலே உன்னை உன்னை கேட்டேனே
Ninaithu Ninaithu Paarthaal:yes::shoot:
Nerungi Arugil VaruvEn
Unnal ThaanE NaanE VaazhgirEn.. Oh..
Unnil Indru Ennai PaarkirEn....
.................................................. ..
Nov - NAAN pasta cook pannen..
good night nov .. 'see' you tomorrow :)