நீ உள்காயத்தை பாக்குறப்போ…
என்ன நெனச்ச…
நீ நகம் வெட்ட வேணுமுன்னு…
சொல்ல நெனச்சேன்
Printable View
நீ உள்காயத்தை பாக்குறப்போ…
என்ன நெனச்ச…
நீ நகம் வெட்ட வேணுமுன்னு…
சொல்ல நெனச்சேன்
நான் உன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்மை யாரு பிரிச்சா ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு
ஒன்னாலத் தானே பல வண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத் தானே அது மாயம் என்றாச்சு
அது மாயம் என்றாச்சு
சொந்தம் என்பது சந்தையடி
இதில் சுற்றம் என்பது மந்தையடி
கோடு போட்டு நிற்க சொன்னான்
சீதை
ராமனுக்கே சீதை கண்ணனுக்கே ராதை
உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்
நான் பாடலாம் நீ ராகமா நீ சொல்வதே கீதை
மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை
உரைப்பது கீதை
மணி ஓசை என்ன இடி ஓசை என்ன
எது வந்த போதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனை காக்கக் கண்டேன்
நீ எது நான் எது ஏனிந்த சொந்தம்
பூர்வ ஜென்ம பந்தம்
ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது
கல்யாணமே ஒரு தெய்வீகமே
சம்சாரமே அதன் சந்தோசமே
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
கட்டழகு
கட்டான கட்டழகு கண்ணா
உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா
ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது ஹூய் ஹூய்
அது நைசா நைசா
ஐசாலக்கடி வேலைக் காட்டி மண்ணிலே விழுந்து நீங்க
நைசா வந்து போட்ட போடு பொண்ணுக்கு விருந்து