கண்பத் சார்
தங்களுக்கு உளம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
[ இணையத் தொடர்பு சரியாக இயங்காத காரணத்தினால் தாமதமான வாழ்த்து ]
Printable View
கண்பத் சார்
தங்களுக்கு உளம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
[ இணையத் தொடர்பு சரியாக இயங்காத காரணத்தினால் தாமதமான வாழ்த்து ]
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கணேஷ்ஜி!
இது போன்ற பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
அன்புடன்
கிருபா,
உன்னை நான் அறிவேன்
என்னை நீ அறிவாய்
நம்மை நாம் அறிவோம்
வேறு யார் அறிவார்!
ரசிக்கின்றேன்! தொடருங்கள்!
அன்புடன்
Universal Song on Unity
http://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk
கண்பத் அப்படிங்கிற கணேஷ் சாரு
பொறந்த நாள நல்லா கொண்டாடிக்கினீங்களா நொம்ப சந்தோஷம் அய்யாசாரு.வாழ்த்திகினேன்.பெரியவரு நீங்க.என்னைய ஆசீர்வாதம் வுடு சாரு
தலைவரே கண்ணன்..மய்யமே பிருந்தாவனம் இங்கு பக்தர்களாகிய நாம் அனைவரும் கோபிகைகளே.என்று உணரும்படி இயங்கிகொண்டிருக்கும்
இந்த குழாமில் சுமார் ஒரு வருடமாக சேர்ந்து உங்கள் அனைவரின் அன்பையும் பெற்று வருகிறேன்.அதற்கு முதலில் தலைவருக்கும் என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் இட்டு கௌரவித்த நண்பர்கள்/சகோதரர்கள்/திருவாளர்கள்
கோபால்,ரகுராம்,சின்னக்கண்ணன்,ரவி,ராதாகிருஷ்ணன்,ராக வேந்தர்,முரளி ,கிருபா
ஆகிய அனைவர்க்கும் என் அன்பு கலந்த நன்றிகள்.
இந்த திரியின் புகழ் பன்மடங்கு அதிகரிக்க என் பிரார்த்தனைகள்
வணக்கம்.
முரளி சாரு
என்னை யாரென்று எண்ணி என்ணி நீ பாக்குறாய்
இது யார் எழுதும் எழுத்தென்று அவர் கேக்குறார்
மன்னரும் நானே
மக்களும் நானே
நக்கலும் நானே
மரம் செடி கொடியும் நானே
சரஸ்வதியும் நானே
சுப்புலஷ்மியும் நானே
ஆதியும் நானே
அந்தமும் நானே
கல்லும் நானே
நாயகனும் நானே
காரும்(மழ)நானே
திக்கும் நானே
கோபாலனும் நானே
கோபியரும் நானே
முரளீதரனும் நானே
கண்ணும் நானே
கணேஷும் நானே
பத்து அவதாரமும் நானே
சாரதாவும் நானே
சாரதியும் நானே
வசுதேவரும் நானே
வேந்தரும் நானே
சுவாமியும் நானே
நாதனும் நானே
டிகிரியும் நானே
டிகிரி காப்பியும் நானே
வினோதனும் நானே(யெஸ்)
சித்தூர் தேவனும் நானே
சின்னக் கண்ணனும் நானே
ஜோசியரும் நானே
சங்கரனும் நானே
பாலனும் நானே
ரவியும் நானே
ராதாவும் நானே
ராதாகிருஷ்ணனும் நானே
கோல்டும் நானே
ஸ்டாரும் நானே
சந்திரனும் நானே
சேகரனும் நானே
கில்லாடியும் நானே
கிருபனும் நானே
சொன்னவன் கிருபா
சொல்பவன் கிருபா
துணிந்துநில் திரி வாழ
கிருபாவே காட்டினான்
கிருபாவே தாக்கினான்
ஆனால்
கோபாலனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுமே
கிருபா கைவன்மை எழுமே
இத்திரிஎல்லாம் சிவக்க
பரித்ராணாய ஸாதூனாம்
விநாஷாய ச துஷ்க்ரு(பா)தாம்
தர்மஸம்ஸத்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே
பொருள்: நல்லோரைக் காப்பதற்கும் தீயோரை அழிப்பதற்கும் தர்மத்தை நன்கு நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் (கிருபா) உதிக்கிறேன்.
அய்சா.நான்கூட ஒரு டக்கரு பதிவு போட்டுகினேன்பா ஆரும் பாராட்ட மாட்டாங்கப்பா.அதான் நானே பாராட்டிகினேன்.
ஹைய்யா.மோதிரக்கையால குட்டு வாங்க்கினேன்.முரளி சாரு யெனக்கு பதில் போட்டுட்டாரு பதில் போட்டுட்டாரு பதில் போட்டுட்டாரு போட்டுட்டாரு ட்டுட்டாரு டாரு ரு...... echo
நான்தான் டாப்பு மீதியெல்லாம் டூப்பு. ஓவ்...
கிருபா கண்ணா... நீயே ராசா நீயே மந்த்ரி நீயே அல்லாமும் பூந்து வெள்ளாடு ஓய் உன் சிக்நேச்சரு சொல்றா மாதிரியே
19.11.2013 அன்று பிறந்த நாள் கொண்டாடிய திரு கண்பத் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் .
[தாமதமாக ]
நடிகர் திலகம் திரியில் புதிய வரவாக வந்துள்ள திரு கிருபா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
அதிரடி சென்னை பாஷையில் கலக்கும் உங்கள் பதிவு
கவிதையில் அசத்தும் புலமை
திரியில் பங்கு பெரும் எல்லோரின் பெயர்களையும் நினைவில் வைத்து [என்னையும் சேர்த்து ]
குறிப்பிட்டதற்கு நன்றி .
கிருபா சார் . நீங்கள் எந்த ஊர் ?
இளம் வயது ரசிகரா ? எங்களை போன்ற மூத்த ரசிகரா ?
அதிரடி பதிவுகள் மூலம் நீங்கள் ''சிங்கம் '' என்று தெரிகிறது .
Ganpat Sir,
My belated birthday wishes to you.