http://i61.tinypic.com/9gk0g8.jpg
Printable View
சென்னை மகாலட்சுமியில் விரைவில் வெளியாகிறது
மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றிபடைப்பான "இதயக்கனி "
http://i61.tinypic.com/eqxm3s.jpg
மதுரை மீனாட்சியில் கடந்த ஞாயிறு முதல் (23/11/2014) நடிக பேரரசர் / நடிக மன்னன்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் பரவச நடிப்பை இப்பூவுலகிற்கு காட்டிய "எங்க வீட்டு பிள்ளை " திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டது. அதன் சுவரொட்டிகளை காண்க.
தகவல் உதவி;மதுரை திரு. எஸ்.குமார்.
http://i57.tinypic.com/eeywp.jpg
Congrats Muthian Ammu Sir for reaching the milestone "1000" [ I may not find time tomorrow (28/11/2014) that is why my wishes in advance].
http://www.youtube.com/watch?v=V54gT...ature=youtu.be
1974- 2014
40 ஆண்டுகள் நிறைவு செய்த மக்கள் திலகத்தின் 1974 ஆண்டில் வெளியான மூன்று படங்கள் .
நேற்று இன்று நாளை - 125 நாட்கள்
உரிமைக்குரல் - 200 நாட்கள்
சிரித்து வாழ வேண்டும் .-100 நாட்கள்
மக்கள் திலகத்தின் மாறுபட்ட வேடங்களில் , சிறந்த நடிப்பில் , இனிய பாடல்களுடன் வந்த முக்கனி படங்கள் .
1974- அரசியல் வெற்றிகள்
புதுவையில் முதல் முறையாக அதிமுக ஆட்சியை கைப்பற்றியது .
திண்டுக்கல் -மாயதேவர் வெற்றிக்கு பின் புதுவை நாடாளுமன்ற வேட்பாளர் பால பழனூர் வெற்றி .
கோவை மேற்கு -இடை தேர்தல் மூலம் முதல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அரங்கநாயகம் .
மக்கள் திலகம் மொரீஷியஸ் - அமெரிக்கா நாடுகளின் அழைப்பை ஏற்று அந்நாடுகளுக்கு சுற்று பயணம் .
1974ல் மக்கள் திலகம் பல புது படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் .