-
கடந்த மாதம் 19/12/2014 முதல் மதுரை சென்ட்ரலில் புரட்சி நடிகர் எம்.ஜி..ஆர். அவர்களின் "தாயைக் காத்த தனயன் " தினசரி 4 காட்சிகளில் வெளியாகி , வெற்றி நடை போட்டு வியாபார ரீதியில் கணிசமான வசூலை ஈட்டியதாக மதுரை நண்பர்
திரு. எஸ். குமார் தகவல் அளித்துள்ளார்.
http://i59.tinypic.com/mltdhu.jpg
-
-
-
மதுரை மாநகரில் புரட்சி தலைவர் நினைவு நாளை முன்னிட்டு அனுசரிக்கப்பட்ட
நிகழ்ச்சிகளின் /சுவரொட்டிகளின் புகைப்படங்களை நமது திரியில் பதிவிட
அனுப்பி உதவிய மதுரை திரு. எஸ். குமார். அவர்களுக்கு நன்றி.
http://i58.tinypic.com/34fjq1i.jpg
-
-
-
-
-
-
மதுரையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு நாளன்று திரு.எஸ். குமார் மற்றும்
ரசிகர்கள் புரட்சி தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் காட்சி.
http://i62.tinypic.com/2wmeu74.jpg