in chennai P5Tricks had a very good run! I remember there was almost 75% full in a friday in dokku Kaasi theater which is almost some 50+th day. It ran for 60 days in kaasi.
Also, P5Tricks is being telecast very frequently in KTV! Laugh riot!
Printable View
in chennai P5Tricks had a very good run! I remember there was almost 75% full in a friday in dokku Kaasi theater which is almost some 50+th day. It ran for 60 days in kaasi.
Also, P5Tricks is being telecast very frequently in KTV! Laugh riot!
தீபாவளிக்கு முன்பாக நவம்பர் 6ம் தேதியே கமல் நடிப்பில் தயாராகி வரும் 'தூங்காவனம்' படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'தூங்காவனம்'. ராஜேஷ் எம்.செல்லப்பா இயக்கி வரும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் படப்பிடிப்பு நடத்தி இருப்பதால், இரண்டு மொழிகளுக்கான இறுதிகட்டப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
செப்டம்பர் 16ம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. முதலில் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தது படக்குழு.
நவம்பர் 10ம் தேதி செவ்வாய்கிழமை வருகிறது தீபாவளி. ஆகையால் படத்தை முந்தைய வாரம் வெள்ளிக்கிழமை படத்தை வெளியிட்டால் 5 நாட்கள் நல்ல வசூல் இருக்கும் என்பதால் நவம்பர் 6ம் தேதி படத்தை வெளியிட்லாம் என்று படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
செப்.16ம் தேதி வெளியாக இருக்கும் 'தூங்காவனம்' ட்ரெய்லரோடு படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
http://tamil.thehindu.com/cinema/tam...ece?ref=omnews