ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
Printable View
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
அடி என்னடி ராக்கம்மா
பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சி குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
மச்சானை இழுக்குதடி
Oops!
என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
இது நான் அறியாத மயக்கம் முதல் நாள் ஆரம்ப பழக்கம் இனிமேல் எனக்கேது உறக்கம்
மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி கலக்கம் எனது காவியம்
காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க