ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா
நீயும் ஆனந்த பைரவி ராகமா
இதயம் அலை மேல் சருகானதே
ஒரு சந்தன பௌர்ணமி
Printable View
ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா
நீயும் ஆனந்த பைரவி ராகமா
இதயம் அலை மேல் சருகானதே
ஒரு சந்தன பௌர்ணமி
நேரம் பௌர்ணமி நேரம்
உறவு என்னும் சிறு நடனம்
மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்
உன்னை காணாமல் கண்கள் பொங்கும்
அதுவே நெஞ்சின் ஆதங்கம்
உனக்காக என் பாடல் அரங்கேறும் வேளை
நீ கேட்க வழி இல்லை இது என்ன லீலை
அற்புத லீலைகளை யாரறிவார் அகிலாண்ட நாயகனே ஹரனே உந்தன் அற்புத லீலைகளை யாரறிவார்
கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா பசுவிடம் கன்று
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்ற பின்னும்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன் அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ
கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்
கடைத்தெருவில் விற்குதய்யா அய்யோ பாவம்
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
காதல் ஒரு தனி கட்சி கொடியேத்து ஏத்து
காதல் ஒரு வாக்குறுதி நிறைவேத்து ஏத்து