நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்
கனவு காணும் கண்ணிரண்டும்
Printable View
நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்
கனவு காணும் கண்ணிரண்டும்
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே
ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து
தொட்டில் நனைக்கும்வரை உன் தூக்கம் கலையும்வரை
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே
ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கை
சர்க்கரைக் கட்டி ராசாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து
விளையாடுது
சுகம் விலையாகுது..
சம்பவம் நடப்பதற்குத் தந்திரம் புரிந்ததென்ன மனமோ
இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
மங்கல பண்பாடும்...
ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட் செல்வமே
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக
கூத்தாடும் கொண்டையிலே
கொஞ்சுதடி மல்லிகைப் பூ
கேக்காத...
கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம் - நாம்
எல்லோரும் பார்க்கின்றோம்
பசுவிடம் கன்றுவந்து பாலருந்தும் - கன்று
பாலருந்தும்போதா
காளை காளை முரட்டு காளை
முரட்டு காளை நீ தானா
போக்கிரி ராஜா நீ தானா...