Not seen this movie. today I have seen through your excellant review and writeup. Expect more.
I take this opportunity to thank you all. since you all are contributing for what I am not doing.
Printable View
Not seen this movie. today I have seen through your excellant review and writeup. Expect more.
I take this opportunity to thank you all. since you all are contributing for what I am not doing.
Murali-sar, as usual great review.
I see the film in my favourite VCD shop a lot, but usually some other NT films get preference. I suppose I am guilty too for seeing it as just an ordinary flick.
Well, you changed my mind sir. Next time I go there, I am definitely getting the movie. Plus it has Devika!!:clap:
Great write-up, sir. I thank you. (APN should certainly be known for more reasons than his Puranam flicks).
Forwarded :
எழுதியது நெல்லை கண்ணன்
Monday, September 22, 2008
வாழ்கின்றாரே
நடிப்பிற்காய் அவன் ஒருவன் தன்னை மட்டும் நற்றமிழ்த்தாய் ஈன்றெடுத்தாள் இன்று வரை படிக்கின்றார் அவ்னைத்தான் அவனின் வழி படிப்பாரே கொஞ்சம் கொஞ்சம் நடிக்கின்றார்
காண் துடிக்கின்ற கன்னங்கள் ழியிரண்டு துள்ளி வரும் நடையழகும் மென்னடையும் வடித்திட்ட வளர் தமிழான்
சிவாஜி என்னும் வள்ளல் அவன் வழங்கியதில் வாழ்கின்றாரே
Sunday, September 21, 2008
மாக்கலைஞன் சிவாஜி
ராஜாமணியென்னும் அன்னை பெற்ற ராஜாமணி அவனே வாய் வழியாய்ப் பேசா மொழியெல்லாம் விழிகள் தன்னால் பேசிப் புரிய வைக்கும் பேரருளே ரோஜா மலர் போல மென்மையான நோயில்லா மனம் கொண்ட நற் கலைஞன் கூசாமல் அவன் தன்னை நகலெடுக்கக் கோடிப் பேர் யன்றிங்கு தோற்றே போனார் கூஜாவைத் தூக்கியேனும் அவனின் மேன்மை கொண்டு விட வேண்டும் என்று பலர் முயன்றார் ராஜாவாய் அவன் மட்டும் இன்று வரை நற்றமிழர் உள்ளத்தில் வாழ்கின்றானே
ஆ ஜா என்று இந்தியிலே நடிப்பாரெல்லாம் வன் நடித்த வேடம் போட அச்சம் கொண்டார்
தேசு புகழ் சிவாஜியெனும் மாக்கலைஞன் தெய்வம் தந்த மாக்கொடையேணர்ந்தோம் வென்றோம்
Monday, July 21, 2008
வாழுகின்றான் இன்றும்
மறைந்து விட்டான் மா கலைஞன் என்று இந்த மனிதர்களும் புலம்புகின்றார் புரியாராகி
நிறைந்து விட்டான் நற்றமிழர் ஞ்சிலெல்லாம் நீங்காத புகழ் கொண்ட மேலவனாய் சிறந்து நிற்பான் என்றென்றும் தமிழர் நெஞ்சில் சிவனாகிச் சிவாஜியாய் எங்கள் அண்ணன கலந்து விட்டான் றிஞர்களின நெஞ்சில் எல்லாம் கலையுலகத் தலைமகனாய் வாழுகின்றான்
Wednesday, July 16, 2008
விரி விழிகள் அவற்றுக்குள் காட்டி நிற்பான்
வியன் உலகச் சிறப்பெல்லாம் ,,, வாய் திறந்து சிரியெனவே கேட்டாலோ நூறு வகைச் சிரிப்பதனைத் தந்து நின்ற தவன் ஒருவன் மொழியெனிலோ அவன் மொழிந்தால் தமிழே ஆகும் முதல்வன் என்றால் கலையுலகம் அவனைச் சொல்லும் வழி வழியாய் வந்த ஆய கலைகள் எல்லாம் வடிவமைத்தான் எங்கள் அண்ணன் சிவாஜியன்றோ
Thursday, July 10, 2008
கண் நடிக்கும் என்றே நாம் பார்த்து நிற்போம்
கை நடிப்பைப் பார்ப்பதற்கு விட்டுப் போகும்
பண்ணிசைக்கு வாயசைக்க பார்த்திருந்தால்
பாடியது அவரேதான் என்று தோன்றும்
விண்ணவரின் வேடத்தில் அவரும் வந்தால்
விண்ணவர்க்கோ வியப்பினால் இமை துடிக்கும் கண்ணவரே எங்களது திரைத் துறையின் கடவுளே சிவாஜி கணேசனன்றோ
ஒவ்வொரு அசைவும் நமது உயிரினைக் கொள்ளை கொள்ளும் அவ்விரு விழிகள் பேசும் ஆயிரம் மொழிகள் தன்னை செவ்விய தமிழோ அவனால் சிறப்புகள் கோடி கொள்ளும் சிறு நடை நடந்தால் கூட சிங்கமே ஒதுங்கிக் கொள்ளும் எவ்விதம் இவனால் மட்டும் இத்தனை முடியும் என்று
அவ்விய நெஞ்சத்தாரின் அழுக்காறு அவரைக் கொல்லும் பவ்வியம் காட்டும் போதும் பல விதம் காட்டி நிற்கும்
பல்கலைக் கழகம் எங்கள் பார் புகழ் சிவாஜி அண்ணன்
HI HI HI HI HI...... :D :D
It's really been a looooooong time and I badly miss u all :(
Orey arudhal was Murali sir. He called me when he was attending the Chennai hubber's meet and I was so glad to speak to Viraj, TM & LM.
Y'day evening around 8 pm, when i was in office, i got a call and was surprised to hear the name "Sarna" on the other side. Once again, thanks Murali sir and thank you sarna for calling me. Sarna gave me SP's no. & i SMS'ed her.
Murali sir, as usual, great reviews on " Aandavan kattalai" & " Kulamagal radhai". Indidentally, I've seen both the films in Mekala theatre during early 90's.
Raghavendra sir, the new & fresh look of NT thread is " Kalakkal". Keep it up sir. Vazhthukkal. NT movie club seekiram start pannunga. :)
Welcome back Mohan. The Hub in general and this thread in particular missed you. Hope you would continue to be active again.
Thanks for the compliments.
Bala (abkhlabhi), thanks. See the movie. You will like it.
Rakesh, Thank you. Buy the CD. You will not be disappointed.
tac again missing.
Regards
அந்த நாள் ஞாபகம்
இன்றைக்கு சரியாக 37 வருடங்களுக்கு முன் [1972] இதே நாளில் ராஜா திரைப்படம் வெளியானது. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அந்த நாளில் ஜனவரி 26 அன்று [26.01.1972] நான் இந்த படம் மதுரை சென்ட்ரலில் ஓபனிங் ஷோ பார்த்துக் கொண்டிருந்தேன். இதை பற்றி சிந்திக்கும் போது நண்பர் tacinema அவர்கள் நினைவு வந்தது
நண்பர் tacinema என்னிடம் பல முறை அந்த நாட்களில் நான் பார்த்த நடிகர் திலகத்தின் படங்களின் ஓபனிங் ஷோ பற்றிய செய்திகளை எழுதுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நானும் இதோ இதோ என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். இப்போது எழுதலாம் என்று ஒரு எண்ணம். எந்தளவுக்கு நினைவுக்கு கொண்டு வர முடியும் என்று தெரியவில்லை. அந்த ஞாபக நதிக் கரையோரமாக நடந்து பார்க்கும் ஒரு சிறு முயற்சியே இது.
அதற்கு முன்பு, இதன் முன்னோட்டமாக ஒரு சில விஷயங்கள். என்னிடம் அநேகம் பேர் (குறிப்பாக நமது ஹப்பர்கள்) கேட்ட கேள்வி "நீங்கள் ஆரம்பத்திலிருந்தே சிவாஜி ரசிகரா? இல்லை கன்வர்ட்டா". நான் சொல்லும் பதில் " நான் மதம் மாறியவன் இல்லை". அவர்கள் கேட்ட கேள்வியின் பின்னணியை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. அதாவது சிறு வயதில் அனேகமாக எல்லா பாய்ஸும் சண்டை, காமெடி என்ற விஷயங்களில் தான் அதிகமாக ஈர்க்கப்படுவார்கள். அப்படியிருக்க நீங்கள் எப்படி மாறுபட்டு போனீர்கள் என்ற அர்த்தத்தில் கேட்டார்கள். இதைப் பற்றி யோசித்த போது இரண்டு காரணங்கள் புலப்பட்டன. External and Internal influences. அக மற்றும் புற காரணங்கள் என்று சொல்லலாம். புற காரணம், சிறு வயதில் நான் பார்த்த அல்லது நான் பார்க்க அழைத்து செல்லப்பட்ட படங்கள் பெரும்பான்மையானவை நடிகர் திலகத்தின் படங்களே. வாழ்க்கையில் முதலில் பார்த்த படம் தெய்வப்பிறவி (அம்மா சொல்லி தெரிந்துக்கொண்டது). பின்னர் நினைவு இடுக்குகளின் சேகரத்தில் முதலில் ஞாபகம் இருப்பது அன்னை இல்லம் பார்த்தது. [நடையா இது நடையா பாடல் ஞாபகம் இருக்கிறது], பிறகு மதுரை தங்கத்தில் மக்கள் வெள்ளத்தில் அம்மா கையை பிடித்துக்கொண்டு கர்ணன் பார்க்க போனது, முரடன் முத்து பார்த்தது[சிவாஜி கோபித்து கொள்ளும் ஒரு காட்சி மட்டும் நினைவில் நிற்கிறது], அடுத்தது எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த மாஜிஸ்ட்ரேட் செல்வாக்கால் ஸ்ரீதேவி தியேட்டரில் மணிக்கணக்காய் வரிசையில் நின்றிருந்த மக்கள் வெள்ளம் எங்களை பொறாமையுடன் முறைக்க போலீஸ் எஸ்கார்ட் சகிதம் நாங்கள் திருவிளையாடல் பார்க்க போனது, கல்பனா திரையரங்கில் மோட்டார் சுந்தரம் பிள்ளை பார்த்தது, பிறகு சரஸ்வதி சபதம், செல்வம், கந்தன் கருணை, நெஞ்சிருக்கும் வரை, திருவருட்செல்வர் என்று பார்த்ததில் பெரும்பான்மையானவை நடிகர் திலகத்தின் படங்களே. இந்த காலக்கட்டத்தில் நான் பார்த்த ஒரே எம்.ஜி.ஆர் படம் எங்க வீட்டு பிள்ளை. அக காரணம் என்று நான் குறிப்பிட்டது என்னை சுற்றி இருந்த சுற்றத்தார். அது தந்தை வழியாக இருந்தாலும் சரி, தாய்வழி சுற்றமானாலும் சரி, பெரும்பான்மையோர் நடிகர் திலகத்தின் ரசிகர்களாகவே இருந்தார்கள். அவர்கள் நடிகர் திலகத்தின் பழைய படங்களை பற்றி, அதில் நடிகர் திலகத்தின் நடிப்பைப்பற்றி, அவரின் ஸ்டைல் பற்றி நிறைய சொல்லுவார்கள். அதை கேட்டு கேட்டு மனதில் அவரின் ஆளுமை பதிந்து போனது. ஆக, இது போன்ற அகம் மற்றும் புற காரணங்களால் நடிகர் திலகம் ரசிகனாகி விட்டேன். இந்த விஷயங்களுக்கும் ஓபனிங் ஷோ பற்றிய செய்திகளுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். அதற்கு வருகிறேன்.
இந்த காலக்கட்டத்திலேதான் ஓரளவிற்கு விவரம் புரிய ஆரம்பித்த நேரம் என்று சொல்ல வேண்டும். அந்த வருடம் தீபாவளி திருநாள் வருகிறது. வீட்டிலிருந்து மாலை காட்சிக்கு அனைவரும் சென்ட்ரல் சினிமாவிற்கு ஊட்டி வரை உறவு பார்க்க போகிறோம். அதற்கு முன் கூட்டம் பார்த்திருந்தாலும் கூட அது போல ஒரு கூட்டத்தை அன்று தான் பார்த்தேன். எவ்வளவு முயற்சி செய்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. பக்கத்தில் நியூ சினிமாவில் இரு மலர்கள் அங்கே போகலாம் என்று ஒருவர் சொல்ல அங்கே செல்கிறோம். அங்கே ஏற்கனவே ஹவுஸ் புல். கடைசியில் கல்பனா தியேட்டருக்கு போய் "நான்" திரைப்படம் பார்த்தோம். ஊட்டி வரை உறவு மற்றும் இரு மலர்கள் படத்திற்கு வந்த கூட்டம் என் மனதில் முதல் நாள் முதல் ஷோ ஆசையை விதைத்து விட்டது. ஆனால் அதை அப்போது நான் உணரவில்லை.
(தொடரும்)
அன்புடன்
PS: அனைத்து தேசிய உள்ளங்களுக்கும் குடியரசு தின நாள் வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்!
முரளி சார்,
உங்களுக்கு மட்டும் எப்படித்தான், ரசிகர்கள் எதை எழுதினால் ரசிப்பார்கள் என்பது புரிகிறதோ தெரியவில்லை.அடுத்த பாகத்துக்கு ஏங்க வைத்துவிட்டீர்கள்.
நேற்று கலைஞர் டிவியில் ரசிகன் நிகழ்ச்சியில் நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இடம்பெற்றார்கள்.நிகழ்ச்சி நன்றாக இருந்தது.இதை பற்றி ராகவேந்திரன் சார் அல்லது முரளி சார் விலாவரியாக எழுதவேன்டும் என்று விரும்புகிறேன்.
முரளி சார்,
உங்களுக்கு மட்டும் எப்படித்தான், ரசிகர்கள் எதை எழுதினால் ரசிப்பார்கள் என்பது புரிகிறதோ தெரியவில்லை.அடுத்த பாகத்துக்கு ஏங்க வைத்துவிட்டீர்கள்.
நேற்று கலைஞர் டிவியில் ரசிகன் நிகழ்ச்சியில் நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இடம்பெற்றார்கள்.நிகழ்ச்சி நன்றாக இருந்தது.இதை பற்றி ராகவேந்திரன் சார் அல்லது முரளி சார் விலாவரியாக எழுதவேன்டும் என்று விரும்புகிறேன்.
[quote="HARISH2619"]முரளி சார்,
உங்களுக்கு மட்டும் எப்படித்தான், ரசிகர்கள் எதை எழுதினால் ரசிப்பார்கள் என்பது புரிகிறதோ தெரியவில்லை.அடுத்த பாகத்துக்கு ஏங்க வைத்துவிட்டீர்கள்.quote]
Dear Senthil,
You are more than 100 per cent true. Particularly going back to the olden days which no other experience would give you so much pleasure. As Murali Sir said, I every now and then would go back to the period we enjoyed (still enjoying) NT and his films. If I am allowed to recollect, my memory goes back to Bagapirivinai when I was in First Std.) (You need not go on calculate my age, I am 54). I remember the scene where NT falls from the post and suffers pain. This is still in my memory. Similarly in Pava Mannippu, Balaiah running from the train, Palum Pazhamum Saroja Devi climing the walls, etc.). Because I was at tender ages then. From then itself I became an NT fan may be without much knowledge (still we are so because we are still exploring him). And before that I remember even Deiva Piravi, Padmini beating SSR with umbrella.
Dear Mohan Sir,
Thank you for the compliments. It all belongs to you all and it is our site. Hope to launch the club soon.
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும். சிவாஜி ரசிகர்களல்லவா, எதிலும் அவரைப் போன்றே தனித்துவத்தைக் காட்டிவிடுவர்.Quote:
Originally Posted by HARISH2619
I missed the first episode because of unavoidable reasons. Pls do not fail to see the next one. You have a pleasant surprise in store.
Raghavendran.
Murali,
First of all, I am sorry that I am not able to come to this wonderful thread as often as I wanted to.
இந்த முயற்சி மிக அழகாகவும் சுவையாகவும் அமையும் என்பது உறுதிQuote:
Originally Posted by Murali Srinivas
I believe this applies to all NT fans. All my uncles were "big" NT fans; I was told that they have been so since their childhood. Though they all have well settled in life, they still have a very soft corner toward NT's old movies - which proves that once you are an NT fan, you will always be one.Quote:
அதற்கு முன்பு, இதன் முன்னோட்டமாக ஒரு சில விஷயங்கள். என்னிடம் அநேகம் பேர் (குறிப்பாக நமது ஹப்பர்கள்) கேட்ட கேள்வி "நீங்கள் ஆரம்பத்திலிருந்தே சிவாஜி ரசிகரா? இல்லை கன்வர்ட்டா". நான் சொல்லும் பதில் " நான் மதம் மாறியவன் இல்லை".
This was preciously I was talking with my mom during my last trip to Madurai. தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் திருவிளையாடல் பாட்டு காண்பித்த பொழுது என் தாயார் சொன்னது: என்ன கூட்டம், என்ன கூட்டம் இந்த படத்துக்கு இருந்தது!!!!Quote:
அடுத்தது எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த மாஜிஸ்ட்ரேட் செல்வாக்கால் ஸ்ரீதேவி தியேட்டரில் மணிக்கணக்காய் வரிசையில் நின்றிருந்த மக்கள் வெள்ளம் எங்களை பொறாமையுடன் முறைக்க போலீஸ் எஸ்கார்ட் சகிதம் நாங்கள் திருவிளையாடல் பார்க்க போனது,
For Ooty Varai Uravu, my mom recollected this: இந்த படத்திற்கு திருவிழா போல் சென்ட்ரலில் கூட்டம் இருக்கும் என்று!!!Quote:
இந்த காலக்கட்டத்திலேதான் ஓரளவிற்கு விவரம் புரிய ஆரம்பித்த நேரம் என்று சொல்ல வேண்டும். அந்த வருடம் தீபாவளி திருநாள் வருகிறது. வீட்டிலிருந்து மாலை காட்சிக்கு அனைவரும் சென்ட்ரல் சினிமாவிற்கு ஊட்டி வரை உறவு பார்க்க போகிறோம். அதற்கு முன் கூட்டம் பார்த்திருந்தாலும் கூட அது போல ஒரு கூட்டத்தை அன்று தான் பார்த்தேன்.
Murali, please continue your beautiful recollections.........
Regards