தேனாற்றிலே ஓடங்கள் கூடின
ஜோடியாய் சேர்ந்தன காதலில் நீந்தின
ஏன் பிரிந்தன வெள்ளங்கள் மீறின
ஓடங்கள் ஆடின பாதைகள் மாறின
இன்றுதான் சேர்ந்தன
உண்மை எவ்விதம் நான் சொல்ல
கதை அல்ல
ராகங்கள் என் ஜீவிதங்கள்
என் கண்ணிலே காவியங்கள்
Printable View
தேனாற்றிலே ஓடங்கள் கூடின
ஜோடியாய் சேர்ந்தன காதலில் நீந்தின
ஏன் பிரிந்தன வெள்ளங்கள் மீறின
ஓடங்கள் ஆடின பாதைகள் மாறின
இன்றுதான் சேர்ந்தன
உண்மை எவ்விதம் நான் சொல்ல
கதை அல்ல
ராகங்கள் என் ஜீவிதங்கள்
என் கண்ணிலே காவியங்கள்
பூவினும் மெல்லிய பூங்கொடி
பொன்னிறம் காட்டும் பைங்கிளி
சிறு மாவிலை பின்னிய தோரணம்
இரு மைவிழி கண்ணீர் காவியம்
அவள் வாழ்க தினம் வாழ்க
அந்த ஏழை நெஞ்சின் கோவிலில் தெய்வ பெண்ணாக
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா
ஏழையை வந்து தீண்டாதா
கங்கையும் தெற்கே பாயாதா
காவிரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின்
தோள்களில் மாலை சூடாதா
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
நாட்கள் நீளுதே
நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை
நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம்
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என் மேலே சாய்ந்த ஓவியம்
பொன் வண்ணம் தேன் சிந்தும் மலர்காவியம்
மலர்காவியம் எழில் ராணியின்
இதழ் நாடகம் தமிழ் காதலின்
புகழ் கோபுரம் அகப் பாடலின் சுமை தாங்குமே
பொன்னெழில் பூத்தது புதுவானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
நிலவே நிலவே நிலவே நிலவே நில்லு நில்லு
திருவாய் மொழிகள் சொல்லு
மலரே மலரே மலரே மலரே சொல்லு சொல்லு
மழலை தமிழில் சொல்லு
கண்கள் சொல்கின்ற பாஷை எல்லாம்
கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை
தங்கச் செவ்வாயின் தாழ் திறந்து சொல்லு சொல்லு சொல்லு
இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை
உள்ளத்தில் இருப்பதெல்லாம் சொல்ல ஓர் வார்த்தையில்லை
நான் ஊமையாய் பிறக்கவில்லை உணர்ச்சியோ மறையவில்லை
என் தங்கமே உனது மேனி தாங்கி நான் சுமந்து செல்ல
எனக்கொரு பந்தமில்லை எவருக்கோ இறைவன் தந்தான்
அந்த நாலு பேருக்கு நன்றி