nenjapporu endraal iruga anaithukkoL endru artham ayya.
Erotica threadukku maathungappa indha analysisai.
kaalangaathaala.. chai...
andha threadlaa.. aaam. ahem..
Nithyanandham paramaanandham,,,,,,
Printable View
nenjapporu endraal iruga anaithukkoL endru artham ayya.
Erotica threadukku maathungappa indha analysisai.
kaalangaathaala.. chai...
andha threadlaa.. aaam. ahem..
Nithyanandham paramaanandham,,,,,,
app அண்ணா,
hubkku la chinna pasangaLukku thaan akka, ungaLukku thangachi :bow:
தங்கத்திலே பாட்டு மாதிரி 20 வருஷம் கழிச்சு எதிர்பார்த்த உங்களை என்ன சொல்றது. இந்த காலத்துல நாம எல்லாம் இந்த அளவு lyrics கூட எதிர்பார்க்கறதில்லை. பழைய பாடல்களிலும் இலைமறை காய்மறையாய் நிறைய சொல்லிருகாங்க. நாம் அப்ப தெரியாத வயசு. சொ புரிஞ்சுக்கல. இந்த வயசு வரும் போது, உங்களுக்கு தேகம் தாகம் வேர்வைக்கு வேற அர்த்தம் தோணி போச்சு அவ்வளவு தான். "உன் முகம் தெரிகிறது" முதற்கொண்டு எல்லாத்தையும், வார்த்தைகளைத் தாண்டி அர்த்தம் பண்ண தெரியலைன்னா சில நளினமான expl கூட விட்டு போயிடும்.
இந்த பாட்டுக்கு நான் இலக்கிய சான்று வழங்கச் சொல்லலை. எவ்வளவு விளக்கங்கள் perspective சொன்னாலும், உங்களுக்கு இந்த பாட்டு ஏற்றதா இருக்க போறதில்லை. ஆழ் மனசுல மாசுன்னு பதிஞ்சு வேற போச்சு. வேற எதாச்சும் பாட்டு கொண்டு வாங்க வேற expl வருதா பார்க்கலாம் app அண்ணா.
ipdi elaam vera irukka. :| avangavangalukku vera vera mathiri artham thonirukku. I am disqualified to discuss further here :rotfl2: :wave:Quote:
Originally Posted by jaiganes
அப்படி அல்ல SP, இந்தப்பாட்டும் வைரமுத்துவும் என்னுடைய பள்ளிக்காலத்து 'க்ரேஸ்'கள்.
ஆனால், கல்லூரிக்குப்போன போது அங்கே ஒரு தமிழ்ப்பற்றுக்கூட்டம் இருந்தது. ('தேனருவி'ன்னு ஸைக்லோஸ்டைல் பண்ணி பத்திரிகை எல்லாம் நடத்தினார்கள்).
அவர்களுக்குப்பொதுவில் ராசா பிடிக்காது (இருளப்பன் என்று கேலி செய்வார்கள்). அவரது பாடல்களின் கவிதைகளுக்கும் இப்படி எல்லாம் அடி கிடைக்கும். நான் இங்கு சொல்வதெல்லாம் என் புறமுதுகில் இருக்கும் புண்கள் :-)
வைரமுத்துவின் மிகக்கொண்டாடப்பட்ட ஆரம்பகாலப்பாடல்களில் இது ஒன்று என்ற விதத்தில் நான் முதலில் கொடுத்துக்கொண்டிருந்த பெருமை காணாமல் போய் விட்டது, அவ்வளவே!
:)
I think kavignar kannathasan or early wonderful lyrics of vm won cause they had diff perspective for every line. ஒரே வரியை பல பல கோணத்தில் ஆராய்ந்தால் புது புது விளக்கம் வரும். argue panna kooda vasathiya irukkum :lol:
kavinjgarin இயற்கை எனும் இளைய கன்னி பாடல், பொட்டு வைத்த முகமோ பாடல் போன்றவற்றுக்கு mgb aka ganesh(hubber) சொன்ன விளக்கம் took me completely off board. oh ivlo aazhama yosikka mudiyumannu... வைரமுத்துவின் பாடல்களுக்கு "மட்டும்" கற்பனை வளம் கொண்டு யோசித்து மகிழ்ந்த எனக்கு, கவிஞரின் பாடலிலும் பல அர்த்தம் உள்ளது என்று அப்போது தான் புரிந்தது.
ஆனா ஒண்ணு...இந்த பாட்டுக்கு (அந்தி மழை) எடக்கு முடக்கா அர்த்தம் இருக்குன்னு எனக்கு சமீபத்துல தோழி ஒருத்தி சொல்லி தான் தெரிஞ்சுது. :| I always thought it had just romantic meanings. avvaLavu appavi (adi muttaaL nnu vechukonga :lol2: ) யா இருந்திருக்கேன் நான்.
oks time to sign off.
I was going to ask app that SP ungaLukkum akkAvA? :-)
I am with App on andhi mazhai. There is no integrated thought process there - filling the lines with isolated interesting ideas maadhiri dhAn irukku. Ofcourse, mettukku pAttu ezhudha cholli, kavignanai chinna noolkandukkuL sira paduthiya Raja dhAn idharku kAraNam. Ulaga maga kavi alla!
Athu Konjam poru kidaiyatha :huh:Quote:
Originally Posted by app_engine
Sanjeevi, the lines go like this :
நெஞ்சப்பொறு, கொஞ்சம் இரு, தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மதன் அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனைப்பூசுகிறேன்
app,
அதை நானும் 'நெஞ்சுப்பொறு' எனவே நினைத்திருந்தேன் இதுவரை!
It is
நெஞ்சேப்பொறு, கொஞ்சம் இரு, தாவணி விசிறிகள் வீசுகிறேன்