RAVICHANDRAN - HIT SONGS- UTHTHARVINDRI ULLE VAA-1971
http://youtu.be/r4VNKAyL4DA
http://youtu.be/JUPY6LaUQCc
Printable View
RAVICHANDRAN - HIT SONGS- UTHTHARVINDRI ULLE VAA-1971
http://youtu.be/r4VNKAyL4DA
http://youtu.be/JUPY6LaUQCc
கலை நிலவு ''ரவிச்சந்திரன் ''
கடந்த மூன்ற நாட்களாக நண்பர்கள் பலரின் பதிவுகள் மூலம் விருந்து படைத்து விட்டனர் .
மக்கள் ''வெள்ளி'' நாயகன் ஜெய் சங்கர்
திரியில் அவரது படங்கள் பாடல்கள் பார்ப்போமே .
பாலுக்கும் காவல்.பூனைக்கும் தோழன். நடத்துங்கள் எஸ்வி சார்.இந்த திரி மூன்று நாட்களுக்கு மட்டுமல்ல ,நன்கு தொடரவே போகிறது.
அன்புள்ள வாசுதேவன் சார்,
எங்க பாப்பா படத்தில் நான் பார்த்து மகிழ்ந்த ஒரு பாடலைப் பற்றிக் குறிப்பிட்டதுதான் தாமதம், உடனே 'எங்க பாப்பா' விளம்பரம் என்ன, ஸ்டில்களின் அணிவகுப்பு என்ன, பாடல் காட்சிகளின் வீடியோ என்ன பதித்து தள்ளிவிட்டீர்கள். ரொம்ப ரொம்ப பிரமாதம்.
முன்னர் பம்மலார் அவர்கள் பதிவிட்ட 'இதயக்கமலம்' விளம்பரமும் , தற்போது நீங்கள் பதித்துள்ள 'எங்க பாப்பா' விளம்பரமும் மிகவும் அருமை. ரவியின் திரைப்பட விளம்பரங்கள் வேறு இருந்தாலும் பதிவிடுங்கள். பார்த்து மகிழ்வோம். (ஜெய்சங்கர் பட விளம்பரங்கள் இருந்தாலும் ஜெய் திரியில் பதிவிடுங்கள், கோபால் சார் கண்டுக்க மாட்டார்).
நான் விரும்பி ரசித்த பாடலின் வீடியோவைத்தந்த ராகவேந்தர் சாருக்கும், உத்தரவின்றி உள்ளே வா பாடல்களைத் தந்த நண்பர் வினோத் (எஸ்வீ) அவர்களுக்கும் பாராட்டுக்கள்..
நிச்சயமா கண்டுப்பேன். இந்த மாதிரி ஒரு நடிகர் சம்பத்த திரியில் நுழைந்து ,இன்னொருவருக்காக campaign செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். இது ஒரு unethical appeal என் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை,இன்னொரு வீட்டுக்கு திருப்பி விடுவதை நான் எப்படி பொறுத்து கொள்ள முடியும்? எஸ்வி சார், கார்த்திக் சார் , நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன். இது மாதிரி எஸ்வி சார் திரியில் நுழைந்து ,இங்கு பதிவு போடுபவர்கள் வேறொரு திரிக்கு வரும் படி கேட்டு பதிவு போட அனுமதிப்பீர்களா?
நான் விடும் கோரிக்கை. நண்பர்கள்,தயவு செய்து அந்த திரிக்கு செல்ல வேண்டாம்.
Are u mad?
மேஜர் பாணியில் சொன்னால் உங்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?:-D
வாலிப விருந்து - Vaaliba virundhu kangalukku
இயக்குனர் மாறன்
தயாரிப்பாளர் மேகலா பிக்சர்ஸ்
நடிப்பு ரவிச்சந்திரன்
பாரதி
இசையமைப்பு சுதர்சனம்
http://www.youtube.com/watch?feature...&v=n_f211Q6uzM
எங்கே எங்கே என்மனது - Enge enge en manadhu
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=qKpo4x5UlP4
Manamagal thEvai
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iS5CW0JJQLo
அவன் காதலித்தான்
http://t2.gstatic.com/images?q=tbn:A...4i71NDU2Q5zRdX
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E-pu-gCR4eE
ஒரு முக்கியமான பதிவை இங்கு இன்று இட போகிறேன். அதற்கு பின்னூட்டமான சிந்தனைகள் வரவேற்க படுகின்றன.