:lol:
Printable View
இந்த ஆண்டுக்கான ஆஸ்கரில் TDKR பின்வரும் பிரிவுகளில் பரிசு பெறும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஒளிப்பதிவு: Wally Pfister.
நடிப்பு: Tom Hardy
சிறந்த இசை: Hans Zimmer
மற்றும் சிறந்த படம், சிறந்த திரைக்கதை.
Even Charu Nivedita said so.
Sennai badly needs a Imax theatre..even stingy Gujjus got one :neutral: