ஜிலாபா, நீங்க சொன்னது அத்தனையும் சரியே.....
இந்த 'கங்கா' தன் அப்பாவிடம் பேசும்போது மட்டும் பெருய இவள் மாதிரி பேசுவாள். ஆனால் செய்வது அத்தனையும் அயோக்கியத்தனம்.
இந்த நாய்தான், இன்ஸ்பெcடர் பிரபுவை உபேந்திரா கொன்ற செல்ஃபோன் ஆதாரத்தை ஆதியிடம் கொண்டு போய்க்கொடுத்து அதனை அழித்தவள்.
இந்த பேய்தான், பேங்க் லோன் வாங்கப்போவதாக தொல்காப்பியனை ஏமாற்றி பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அதை ஆதியிடம் கொடுத்து, தொல்காப்பியன் தன் ஷேர்களை இழந்து கம்பெனியை விட்டு வெளியே போகக் காரண்மானவள்.
இத்தனையும் செய்து விட்டு, தொல்காப்பியன் கொடுத்த ஒரு அறைக்கு என்ன்மா ஃபீல் பண்ணுகிறாள்..!!!!!.
பிண்டை, பிடாரி, மூதேவி, பணத்தாசை பிடித்த நாய். அவள் மூஞ்சியும் முகறையும்...