Title releaseku munnadiye twitterai therikka vittom. Film release aagiyum fraud panni than trend panna vendiya nilar silarodathu
Title releaseku munnadiye twitterai therikka vittom. Film release aagiyum fraud panni than trend panna vendiya nilar silarodathu
ரஜினி பாணியில் அஜீத் பாட்டு!
05 நவ்,2014 - 11:19 IST
- See more at: http://cinema.dinamalar.com/tamil-ne....rZbZKER2.dpuf
http://img1.dinamalar.com/cini//CNew...1908000000.jpg
என்னை அறிந்தால் படத்தின் பெரும்பகுதி வசன காட்சிகள் படமாகி விட்ட நிலையில், சமீபத்தில் சென்னையில் செட் அமைத்து ஒரு பாடல் காட்சியை பிரம்மாண்டமாக படமாக்கியிருக்கிறார் கெளதம்மேனன். அந்த பாடலை பாட்ஷா படத்தில் ரஜினி ஆடிப்பாடும் ரா ரா ராமைய்யா பாடல் போன்று அவருடன் ஏராளமான நடன கலைஞர்களும் இணைந்து நடனமாடுகிறார்களாம்.
குறிப்பாக, பாட்ஷா படப்பாடலில் ரஜினியுடன் வில்லன்களும் அந்த பாடலில் தோன்றுவது போன்று இந்த படத்தில் அஜீத்துடன் அவருக்கு மறைமுக வில்லன்களாக நடிப்பவர்களும் இணைந்து நடனமாடுகிறார்களாம். குறிப்பாக, அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வில்லன் நடிகரும், அஜீத்துடன் பாடல் முழுக்க நடனமாடியிருக்கிறாராம்.
மேலும், இரண்டு பேருமே நன்றாக நடனமாடிக்கூடியவர்கள் என்பதால், அவர்களுக்கு வித்தியாசமான ஸ்டெப் வைத்து நடன அசைவுகள் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். இந்த பாடல், படத்துக்கு இசையமைத்திருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு மிகவும் பிடித்தமான பாடலாம். அதனால் அப்பாடல் படப்பிடிபபு நடைபெற்றபோது தானும் ஸ்பாட்டுக்கு வந்து ஒரு ரசிகரைப்போன்று பார்த்து ரசித்தாராம் ஹாரிஸ்.
- See more at: http://cinema.dinamalar.com/tamil-ne....rZbZKER2.dpuf
Link - http://cinema.dinamalar.com/tamil-ne...-for-ajith.htm
Waiting for ajith's fast dance and moves like thalaivar in basha .....:smokesmirk:
Cool Mr. Leo , I read from newspaper ajith danced like மின்னல் வேகத்தில் .... :fatigue:
So, we believe newspaper at our convenience. LoL.
Sent from my iPhone using Tapatalk
GVM intro songs are in a different league if he does it well. If it is like Karka Karka without any monkey dance, Thala will rock.
Sent from my iPhone using Tapatalk
என்னை அறிந்தால் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் படமா?
அஜித் தற்போது கௌதம் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் படம் என்னை அறிந்தால். இப்படம் டிசம்பர் அல்லது பொங்கல் அன்று திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் கௌதம் மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் ‘கண்டிப்பாக இப்படம் மசாலா படம் இல்லை, 14 வயதில் ஆரம்பித்து 40 வயது வரை ஒரு மனிதன் ட்ராவல் செய்யும் அவனது வாழ்க்கை தான், இது வெறும் சாதரண கதை மட்டுமே’ என்று கூறியுள்ளார்.
தல படம் என்றாலே மாஸ், பன்ச், சண்டைக்காட்சிகள் என எதிர்ப்பார்த்து வரும் ரசிகர்களை இந்த என்னை அறிந்தால் ஏமாற்றி விடுமோ? என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
Vivekh actor @Actor_Vivek · Nov 5
7 வருடம்கழித்து இணைகிறேன் அஜீத்துடன்.பொய்மை கபடம் இல்லா அற்புத மனிதர்!சால்ட் பெப்பர் லுக் விடுங்கள் என்று சொன்னவர் அவர் தான்.already itz hit
It would have been better with Thala for sure but in early 2000s. The film doesnt suit his image these days. Surya is a fine actor but I don't know I didn't like him much in this film. A bit mechanical in his approach in the film.
Vinnai Thaandi Varuvaaya was a tailer made film for Thala of late 90s or early 00s.
டீசர் எப்ப வரும்?
Sent from my iPhone using Tapatalk
Most probably teaser will be along with or just before audio launch that is in early or mid December
A fourth look of Ajith would have been great. Hope they release it soon.
Is this movie sequel of vettaiyadu velayadu?
I only hope that this is not remake of Talaash :(
Definitely not Talaash remake
Coz from my source this is the script written by GVM just after VTV(probably for Thala 50) but Ajith and Arun's stills left me bewildering about possible change after he started this project
Hope it turns out good and be good come back for GVM
Vvk @Vivek_tweetz 6m6 minutes ago
@Jharrisjayaraj Adhaaru Adhaaru , Udhaaru Udhaaru ..boss next line please :D
Harris Jayaraj @Jharrisjayaraj 7m7 minutes ago
@Vivek_tweetz Pattaasum summave koluthama vedikkum !!
The Audio of #YennaiArindhaal will come soon as the composition is over and will consist of 6 tracks via Harris Jayaraj
Adhaaru Udhaaru sung by Vijay Prakash and Gana Bala
Here's the teaser, trailer, audio release dates of 'Yennai Arindhaal'
Fans of Ajith waited for more than 8 months to know the title of the movie and now looking forward to see the teaser and the trailer of the movie. A believable source has confirmed that the teaser will release on November 27th and Audio launch will take place on December 11th. The trailer will be released for Christmas and the movie might hit the screens on January 8th or 15th.
‘Yennai Arindhaal’ is expected to be Gautham Menon’s third movie on the life of a cop and Arun Vijay will be seen as a baddie for the first time in his career. Harris Jayaraj has completed 5 songs and working on the last one. The master copy will reach the audio label in the first week of next month and the intro song for Ajith is said to be filmed in a colorful manner.
http://www.indiaglitz.com/Heres-The-...il-news-118467
Vivekh actor @Actor_Vivek · 12h 12 hours ago
This is Ajith"s idea! We both come in this getup! Nothing more to reveal. Have a great day friends
https://scontent-b-ams.xx.fbcdn.net/...18&oe=54EC7E56