http://i62.tinypic.com/ng1p40.jpg
FROM FILMALAYA MAGAZINE
Printable View
http://i62.tinypic.com/ng1p40.jpg
FROM FILMALAYA MAGAZINE
http://i62.tinypic.com/2dv1m4z.jpg
FROM THAAI MAGAZINE
உலகம் சுற்றும் வாலிபன் - சிறப்பு பார்வை தொடர்ச்சி.
-------------------------------------------------------------------------------------------
24 .இரண்டாவது வாரத்திற்கு பின் 25 வது நாள், 50 வது நாள், 75 வது நாள் 100வது நாள், 125 வது நாள், 150 வது நாள், 175 வது நாள் என வெளியான மூன்று அரங்குகளிலும் பார்த்து ரசித்த ஒரே படம்.
25.முதல் நாள் ரிசெர்வேஷன் கியூ வரிசையில் தேவி பாரடைசில் டிக்கட்
வாங்க அண்ணா தியேட்டர் அருகில் காலை 10 மணியளவில் நின்று
இருந்தேன். அதன்பின்னர் வரிசையானது அண்ணா சிலை அருகே வரை சென்று விட்டது. இந்த செய்திகள் செய்திதாள்களில் வெளிவந்தன.
எனக்கு 13 வது நாள் மாலை காட்சிக்குத்தான் டிக்கட் கிடைத்தது .
26. தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டன. தினசரி மாலை காட்சிகளின்போது தேவி பாரடைஸ், அகஸ்தியா, உமா தியேட்டர்
களில் ரசிகர்கள் கூட்டம் பெருக ஆரம்பித்து, படத்தை வரவேற்று
ஆவலை அதிகபடுத்தி விமர்சித்தவாறு இருந்தனர்.
27.பகல் மற்றும் மேட்னி காட்சிகள் கண்டுகளித்தவர்கள் மின்வெட்டு
காரணமாக போதுமான அளவில் மின்விசிறிகள் இயங்காததாலும்
ஏ சி வேலை செய்யாததாலும் பல சிரமங்களுக்கு இடையே படத்தை
ரசித்து பார்த்து வெளிவரும்போது சட்டைகள் நனைந்தவாறு
வந்தனர். அந்த அளவில் படத்தோடு ஒன்றி போய்விட்டனர்.
28.,மிக குறைந்த செலவில் உலகம் சுற்றும் வாலிபன் படம் மூலம்
உலகத்தையே சுற்றி பார்க்க வைத்த பெருமை மக்கள் திலகத்திற்கே.
29. படத்தொகுப்பு மிக பிரமாதம்.அடுத்த காட்சி என்ன என்று ஆவலை
தூண்டுவதுபோல் அமைந்தது.
30. மெல்லிசை மன்னர் தன வாழ்நாளில் இந்த படத்திற்கு பின்னணி
இசைக்காகவும், பாடல்களுக்காகவும் உழைத்த உழைப்பு வேறு எந்த
படதிற்காகவாவது இருக்குமா என்பது சந்தேகமே. மக்கள் திலகம்.
எம்.எஸ். வி.யின் திறமையை நன்கு பயன்படுத்தி கொண்டார்.
31.சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். ஜூடோ ,
, ஸ்கேடிங் என பலவித வகைகளில் சண்டை
காட்சிகள் அமைத்து தன ரசிகர்களுக்கு மக்கள் திலகம் விருந்து
படைத்தார்.
32. பாடல்கள் புதுமை.இனிமை.அருமை. சிறந்த டைரகஷன் -எம்.ஜி. ஆர். என பெயர் பெற்ற படம்.
33. பத்திரிகைகள் பாராட்டு மழை பொழிந்தன. வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட மிக சிறந்த பொழுது போக்கு படம் என விமர்சித்தன.
ஆர். லோகநாதன்.
http://i57.tinypic.com/2hn8eae.jpg
நன்றி :மூலிகை குழந்தைகள் மாத இதழ்.
http://i60.tinypic.com/2usyayq.jpg
மதுரை சென்ட்ரலில் வரும் வெள்ளி முதல் (16/05/2014) மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். "நான் ஏன் பிறந்தேன் " வெளியாகிறது.
தகவல் உதவி.:மதுரை எஸ்.குமார்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் 3000 பதிவுகள் - இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் . மக்கள் திலகத்தின் அரிய நிழற் படங்கள் - கட்டுரைகள் - மக்கள் திலகத்தின் மறுவெளியீடு படங்களின்
விபரங்கள் - என்று குறுகிய இரண்டு ஆண்டுகளுக்குள் பதிவிட்டது மிகப்பெரிய சாதனை .
http://i59.tinypic.com/2e2ms1h.jpg
புதுமையான வடிவில் மக்கள் திலகத்தின் நிழற் படங்களை மெருகேற்றிய பெருமை உங்களையே சேரும் .பல்வேறு பணிக்களுக்கிடையே திரியில் வந்து மக்கள் திலகத்தின் பெருமைகளை பதிவிட்ட உங்களுக்கு திரியின் சார்பாக வாழ்த்துகிறோம் .
குறிப்பாக கோவை நகரில் மக்கள் திலகத்தின் மறு வெளியீடுகள் படங்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் ஆதாரத்துடன் பதிவிட்டது மிகப்பெரிய பதிவுகளாகும் .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி- பாகம் -2 ல் இணைந்த நீங்கள்
தொடர்ந்து 22 மாதங்களில் 3000 பதிவுகள் வழங்கியது பெருமைக்குரியது .
தொடர்ந்து அசத்துங்கள் ரவிச்சந்திரன் சார் .
அன்புடன்
வினோத்
தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளில் 22-ல் இருந்து 28 இடங்கள் வரை அதிமுக கைப்பற்றும் என சி.என்.என். - ஐ.பி.என். சேனல் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தல் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை பல்வேறு தொலைக்காட்சி செய்தி சேனல்கள் வெளியிட்டு வருகின்றன.
சி.என்.என். - ஐ.பி.என். கருத்துக் கணிப்பு முடிவுகள்
http://i58.tinypic.com/otp1l3.jpg
தமிழகத்தைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 39 தொகுதிகளில், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 22-ல் இருந்து 28 இடங்களைக் கைப்பற்றும் என்று சி.என்.என். - ஐ.பி.என். சேனலின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணி 7-ல் இருந்து 11 இடங்களிலும், தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 4-ல் இருந்து 6 இடங்களையும் கைப்பற்றும் என அந்தக் கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. தனித்துப் போட்டியிட்டுள்ள காங்கிரஸ் ஒரு இடத்தை கூட வெல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக 39 சதவீத வாக்குகளையும், திமுக கூட்டணி 26 சதவீத வாக்குகளையும், பாஜக கூட்டணி 16 சதவீத வாக்குகளையும் பெறும் என்று சி.என்.என். - ஐ.பி.என். கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு முடிவுகள்
இதனிடையே, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனலின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், அதிமுக 31 இடங்களைக் கைப்பற்றும் என்றும், திமுக கூட்டணி 7 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், பாஜக கூட்டணி ஓர் இடத்தில்கூட வெல்லாது என்றும், காங்கிரஸ் ஓர் இடத்தைக் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் - அட்டவணையில்:
சி.என்.என். - ஐ.பி.என்:
அதிமுக: 22 - 28
திமுக கூட்டணி: 7 - 11
பாஜக கூட்டணி: 4 - 6
காங்கிரஸ் - 0
டைம்ஸ் நவ்:
அதிமுக - 31
திமுக கூட்டணி - 7
காங்கிரஸ் - 1
பாஜக - 0
CHENNAI: Most exit poll results released on Monday evening show the ruling AIADMK as winning more than two-thirds of the Lok Sabha seats in Tamil Nadu. If these projections by the media and research agencies prove right, then it may well be that there really was no Narendra Modi wave sweeping Tamil Nadu.
With many of the 39 Lok Sabha constituencies in the state having faced a multi-cornered contest, it would appear that the anti-Congress and anti-UPA votes had splintered among the various parties and fronts, benefitting the AIADMK. The anti-AIADMK votes too could have split among the various contestants. It would then seem that the anti-incumbency sentiment against the ruling AIADMK was minimal and not enough to affect the party's prospects. As for the DMK, it may have failed to shed its scam-tainted image.
The Times Now-Org exit poll predicted 31 seats for the AIADMK, seven for the DMK, one for the Congress and nil for the BJP and its allies. Despite flaunting itself as a 'grand alliance', the BJP and its allies Vijayakanth's DMDK, Vaiko's MDMK and PMK led by S Ramadoss, have been projected to draw nil. If true, it could well be because the votes of the combine failed to transfer to each other. Again, if this projection is correct, then AIADMK supremo J Jayalalithaa could emerge the third largest player on the national scene, after BJP and Congress, and she could well be a potential candidate in the prime ministerial race. It would also make the AIADMK, the first Dravidian party to record such a high score of 31 seats.
The last time that a party won a high number of seats in a Lok Sabha election was in the 1991 Lok Sabha polls when the Congress won 28 in the wake of the Rajiv Gandhi assassination. This time, the projections of a virtual rout for the Congress could be attributed to the fact that the party was without a Dravidian partner.
The CNN-IBN-CSDS-Lokniti post-poll survey said the AIADMK was likely to get 22-28 seats with a 39% vote share. The DMK was expected to win 7-11 seats with 26% vote share, while the BJP-led alliance was likely to get four to six seats with 16% vote share. The Congress will not win a single seat but will get a nine per cent voteshare while other parties would cobble together 10% vote share, it said. The favourable projections for Jayalalithaa could give her a strong leverage at the centre and her party could play a key role during government formation.
Political analysts point out that this could be the AIADMK's best ever performance. "If NDA does not get a majority, then Jayalalithaa's bargaining power will only strengthen. She will become more important than even TMC chief Mamata Banerjee," said a senior AIADMK leader.
Post a comment
மும்பை,
543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு 9 கட்டங்களாக 502 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தேர்தல் முடிவடைந்ததை அடுத்து தேர்தலுக்கு பிந்தைய இந்த கருத்துக்கணிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் டிவி சேனல் வெளியிட்டுள்ள, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 249 தொகுதியிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 148 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் பிற கட்சிகள் 146 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளது.
டைம்ஸ் நவ் டிவி சேனல் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், தமிழகத்தில் அ.தி.மு.க. 31 தொகுதிகளில் வெற்றி பெற்று ஜெயலலிதா மூன்றாவது இடத்தை பிடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும். பாரதீய ஜனதா தலைமையில் அமைந்துள்ள கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது. 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா 52 தொகுதிகளில் வெற்றி பெறும். காங்கிரஸ் 10 தொகுதியிலும், பகுஜன் சமாஜ் 6 தொகுதிகளிலும், சமாஜ்வாடி 12 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
Courtesy times now
அதிமுக.,வுக்கு அதிக இடங்கள்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் புதிய தகவல்
அதிமுக.,வுக்கு அதிக இடங்கள்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் புதிய தகவல்
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக 27 இடங்களை கைப்பற்றும் என்று சி வோட்டர் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
திமுக 6 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
பா ஜனதா கூட்டணி 5 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஒரு இடத்தில் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு கூறுகிறது.
பா ஜனதா கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி 2 இடங்களையும் தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் தலா 1 இடத்தை கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு கூறுகிறது.
மேலும் கம்யூனிஸ்ட் கட்சிகள், புதிய தமிழகம்,விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்று அதில் தெரிவிக்கிறது.
ANY HAVE WE WILL BE WAIT ANOTHER THREEDAYS FOR KNOWING THE PEOPLE VOICE .
WE ARE HEARING THIS THALAIVAR SONG UPTO ELECTION RESULTS
http://www.youtube.com/watch?v=bsLYFzEB5FE
16வது லோக்சபா தேர்தல்
தந்திடி.வி.,கருத்து கணிப்பின் படி,
அ.தி.மு.க., 24 இடங்களும் தி.மு.க.,
கூட்டணி 5 இடங்களிலும் பா.ஜ.க.,
கூட்டணி 4 இடங்களிலும் வெற்றிபெறும்
என்றும் 6 தொகுதிகளில்
இழுபறி நிலை ஏற்படும் என்றும்
தெரிவித்துள்ளது.அ.தி.மு.க.,
வெற்றி பெறும் தொகுதிகள்:திருவள்ளூர்,
அரக்கோணம்,கள்ளக்குறிச்சி,திண்டுக்கல்,
தேனி,சிவகங்கை,திருப்பூர்,நீலகிரி,
கோவை,வடசென்னை,கரூர்,கிருஷ்ணகிரி,
நாமக்கல்,ஈரோடு, ஆரணி,
சிதம்பரம்,பொள்ளாச்சி,பெரம்பலூர்,கடலூர்,
மயிலாடுதுறை, நாகை,
ராமநாதபுரம்,சேலம்.தி.மு.க.,கூட்டணி
வெற்றி பெறும் தொகுதிகள்:
ஸ்ரீபெரும்பதூர், திருவண்ணாமலை,
நெல்லை, வேலூர்,மத்திய
சென்னை.பா.ஜ.க.,கூட்டணி வெற்றி பெறும்
தொகுதிகள்:கன்னியாகுமரி,விருதுநகர்,
தருமபுரி மற்றும் புதுச்சேரி.
congrats ravichadran sir for completing 3000 posts
ஒரு பாடல் எந்த அளவிற்கு விறுவிறுப்பாகவும் , இனிமையாகவும் இருக்கவேண்டும் என்பதற்கு நேற்று இன்று நாளை படத்தில் இடம் பெற்ற அங்கே வருவது யாரோ பாடல் . மக்கள் திலகத்தின்
அருமையான நடனமும் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்த எம்ஜிஆரின் அழகு முகமும் சுறுசுறுப்பும் கண்களுக்கு விருந்து . 57 வயதில் மக்கள் திலகம் என்ன வேகமாக ஆடி பாடி மக்களை
மகிழ்வித்தார் .
http://i57.tinypic.com/2dl9a9z.jpghttp://i58.tinypic.com/119wfgp.jpg
http://youtu.be/2UhLj7ezWkM
MAKKAL THILAGAM MGR READS ''MATHI OLI'' MAGZINE .
http://i58.tinypic.com/nfo9zr.jpg
அன்பு சகோதரர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது :
3000 பதிவுகளின் பின்னணியில் தங்களின் கடுமையான உழைப்பு தெரிகிறது.
அழகிய வடிவமைப்பில் தர வேண்டும் என்ற எண்ணத்தில், ஒவ்வொரு பதிவிலும் தாங்கள். எடுத்துக்கொண்ட அக்கறை, சிரத்தை, நேரம், இவற்றை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
தங்களின் பதிவுகள் ஒரு தனி முத்திரை படைத்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
வாழ்த்துக்கள் சகோதரரே !
http://i58.tinypic.com/zur38x.png
ஓங்கட்டும் எத்திக்கும் எம் மன்னவன் எம். ஜி. ஆர். புகழ் !
சிறக்கட்டும் தங்களின் சீரிய பணி !
அன்புடன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
ANY HAVE WE WILL BE WAIT ANOTHER THREEDAYS FOR KNOWING THE PEOPLE VOICE .
WE ARE HEARING THIS THALAIVAR SONG UPTO ELECTION RESULTS
dear yukesh babu. kindly don't mistake me. You need to improvise upon your postings in english. Your writings in our mother tongue tamil is quite ok You mean to say "any how we have to wait for another three days to know the peoples' verdict". We all learn by making mistakes. kindly take this in a positive way.
http://i62.tinypic.com/qpm8pc.jpg
திண்டுக்கல் திரு மலரவன் மின்அஞ்சலில் அனுப்பியவை நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
http://s24.postimg.org/ev2w8ja6d/Sample_01.jpg
திண்டுக்கல் திரு மலரவன் மின்அஞ்சலில் அனுப்பியவை நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.