http://s18.postimg.org/517lzo4zd/WP_20151129_042.jpg
Printable View
மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் " ஒளி விளக்கு "
வெளியானபோது, சென்னையில் இருந்து எம்.ஜி.ஆர் பக்தரும், வழக்கறிஞரும்
ஆன திரு மோகன்குமார் அவர்கள் திரைப்படத்தை கண்டுகளித்தது மட்டுமின்றி
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி,
நமது திரியில் பதிவிட உதவியுள்ளார்.
http://i65.tinypic.com/x0y9ll.jpg
அவருக்கு திரியின் பதிவாளர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி.
மதுரை திருமங்கலம் பானு அரங்கில் நேற்று (14/12/2015) முதல் மக்கள் தலைவர்
எம்.ஜி.ஆர். திரையுலகின் "ஒளி விளக்கு " தினசரி 3 காட்சிகள் , சனி ஞாயிறு 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது . சுவரொட்டி விளம்பரங்கள் பின்னர் பதிவிடப்படும் .
தகவல் உதவி : மதுரை திரு. தமிழ் நேசன்
http://i63.tinypic.com/a42cgp.jpg
http://s4.postimg.org/a854ea3z1/IMG_20151222_WA0072.jpg
Coimbatore shanmugha theatre
http://s17.postimg.org/qdonwziqn/WP_20141102_039.jpg
FROM 01.01.2016 AT COIMBATORE ROYAL THEATRE
24.12.2015 (மக்கள் திலகத்தின் நினைவு நாள்) முதல்
கோவை டிலைட் திரை அரங்கில்
மக்கள் திலகத்தின் 100 வது வெற்றிக்காவியம்
ஒளிவிளக்கு
http://s18.postimg.org/q8l9vr8kp/WP_20151129_012.jpg
http://s12.postimg.org/4r7nzzoj1/7148435.jpg
MALAIMALAR - COIMBATORE EDITION
இன்று (25/12/2015) முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா ) பொன்மன செம்மல்
எம்.ஜி.ஆர். நடித்த "சங்கே முழங்கு " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
சென்னை பாட்சாவில், இந்த ஆண்டின் இணைந்த 10 வது எம்.ஜி.ஆர். வாரம்.
பாட்சாவில் வெளியான படங்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
http://i64.tinypic.com/24l5zk1.jpg
சென்னை சரவணாவில் (25/12/2015) வெள்ளி முதல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்.
வழங்கும் "இதய வீணை " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
இந்த ஆண்டில் (2015) இணைந்த 26 வது எம்.ஜி.ஆர். வாரம்.
http://i65.tinypic.com/x9b8i.jpg
01/01/2016 (வெள்ளி ) முதல் சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"ஊருக்கு உழைப்பவன் " தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.
http://i66.tinypic.com/14cfr5c.jpg
இதே அரங்கில் கடந்த ஆண்டு 10/04/2015 முதல் திரையிடப்பட்டு தினசரி 3 காட்சிகளில் ஒரு வாரம் ஓடியது. 9 மாத இடைவெளியில் 2 வது முறையாக
வெளியாகியுள்ளது .
சுவரொட்டி தயாரிப்பில், கடந்த முறை செய்த தவறை , மறுபடியும் விநியோகஸ்தரும் , அரங்க நிர்வாகியும் செய்துள்ளனர். ஊருக்கு உழைப்பவன்
படத்தில் நடித்த நடிகைகள் வாணிஸ்ரீ, நிர்மலா , மற்றும் நகைச்சுவை நடிகர்
தேங்காய் ஸ்ரீனிவாசன் அதற்கு பதிலாக நடிகை லதா, நாகேஷ் நடித்த படம்
என சுவரொட்டியில் அச்சிட்டுள்ளனர்.
மதுரை சென்ட்ரல் சினிமாவில் , பொங்கல் மற்றும் மக்களை நேசித்த ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு " அலிபாபாவும்
40 திருடர்களும் " வெளியாவது பற்றிய சுவரொட்டியின் புகைப்படங்கள்
அனுப்பி உதவிய மதுரை நண்பர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு நன்றி.
http://i68.tinypic.com/fvkbbp.jpg