அருமை முத்தையன் சார்
Printable View
நடிகர் திலகம் பிறந்த நாள் வாழ்த்தினைப் பகிர்ந்து கொண்ட அன்பு நண்பர் வேலூர் ராமமூர்த்தி மற்றும் ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த நன்றி.
நாளை (02.10.2015) முதல் கோவை
ராயல் திரை அரங்கில்
நல்ல நேரம்.
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள் -அக்டோபர் 2015
-----------------------------------------------------
http://i59.tinypic.com/jl5w5d.jpg
http://i61.tinypic.com/25jgtia.jpg
http://i60.tinypic.com/dpi7es.jpg
எம்.ஜி.ஆர். –
காலடி பட்டார்; மீண்டார்!
குண்டடி பட்டார்; மீண்டார்!
பின் –
சொந்தக் கழகத்தாரால்
சொல்லடிபட்டார்; மீண்டார்!
இம்முறை – மீண்டதோடு மட்டுமல்ல;
மண்ணை ஆண்டார் –
சந்தனப் பெட்டியில்
சயனிக்கும் வரை!
- கவிஞர் வாலி .
thanks to Yukesh babu
நடிகர்திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துப் பதிவுகளையும், இருதிலகங்கள் இணைந்த சிறப்பு நிழற்படங்களையும் பதிப்பித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரி நண்பர்களுக்கு நன்றி.
திரு kpr கோவிந்தராஜ் தங்களின் பொக்கிச பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது உங்களுக்கு என் நன்றியீனை தெரிவித்துகொள்கிறேன்
அவரவர்கள் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கில் பதிவுகளை குவித்துக் கொண்டிருக்கும் இந்த இணையதளத்தில் 2008-ல் நுழைந்த நான் 2015-ல் 600 பதிவுகளை எட்டியிருக்கும்போது வாழ்த்துக்களை பெற்றுக்கொள்ள வெட்கமாகவே இருக்கிறது. (பின்னே ஆடிக்கொருமுறை அமாவாசைக்கொருமுறை பதிவுசெய்தால்?., இடையில் வனவாசம் வேறு).
ஆனாலும் வாழ்த்துவது அன்பு நண்பராயிற்றே...., மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன். நன்றி
நாலாயிரம் பதிவுகள் கண்ட ராமமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
திரு சைலேஷ் சார் தாங்கள் மீண்டும் திரிக்கு வரவேண்டும் என வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்
வெற்றி வேந்தரின் வேலூர் சாதனைகள் அனைத்தும் அருமை நன்றி ராமமூர்த்தி அவர்களே
600 பதிவுகள் செய்த ஆதிராமிற்கு எனது வாழ்த்துக்கள்.
http://i60.tinypic.com/eipixl.jpg
Congrats Mr.ADIRAM for crossing 600 posts.
Regds
S.Ravichandran
அன்புக்கும் பண்புக்கும் பாசத்திற்கும் உரிய நண்பர் திரு சைலேஷ் பாசு அவர்கள் நமது மக்கள்திலகம் திரியில் தயவுசெய்து நண்பர்கள் அனைவரின் வேண்டுகோளையும் ஏற்று திரியில் வரவேண்டும். தங்களின் பதிவுகள் மிகவும் அவசியமானது .ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
நன்றி திரு சைலேஷ் சார்
http://i59.tinypic.com/a4pet3.jpg
தினhttp://i59.tinypic.com/28sqxcn.jpgமலர் திருச்சி பதிப்பு நாளிதழில் புரட்சித் தலைவர் அவர்களின் பல்வேறு சிறப்புக்களை நாம் பதிவு செய்தவாறு தினமலர் வாரமலரிலும் நாம் பதிவு செய்த தலைவர் தொடர்பான கட்டுரைகள் -தொடரும்
நன்றி திரு சைலேஷ் சார் மற்றும் உரிமைக்குரல் மாத இதழ்
http://i60.tinypic.com/2z4k1nr.jpg
நன்றி திரு சைலேஷ் சார் மற்றும் உரிமைக்குரல் மாத இதழ்
http://i61.tinypic.com/29ql3rk.jpg