http://s28.postimg.org/kbfj3yebx/DSC01249.jpg
Photos taken during the function held at Makkal thilagam devotee Duraisamy's Home at Coimbatore
Printable View
http://s28.postimg.org/kbfj3yebx/DSC01249.jpg
Photos taken during the function held at Makkal thilagam devotee Duraisamy's Home at Coimbatore
http://s13.postimg.org/7c9e1vr9z/DSC01280.jpg
Das - Ravichandran - V.C Arukkutty M.L.A., - Duraisamy - Actor Chakravarthy
http://s13.postimg.org/ivar79w47/grr.jpg
Courtesy : Sudesi - tamil fortnightly magazine.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் ஏ.வி.எம்.மின் "அன்பே வா " பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி , சென்னை , தி.நகர். பி.டி. தியாகராயர் அரங்கில் கடந்த ஞாயிறு மாலை
(24/01/2016) உரிமைக்குரல் மாத இதழ் சார்பாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது
முன்னதாக மாலை 4 மணிக்கு திரு. சம்சுதீன் அவர்களின் ஜென்டில்மேன் ஆர்கெஸ்ட்ரா வழங்கும் , இன்னிசையில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பட பாடல்கள் இசைக்கப்பட்டன.
அரங்கு முன்பு மாலை 6 மணி அளவில் பட்டாசு வெடிக்கப்பட்டது .
அரங்கு முன்பாக , பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பினர் அமைக்கப்பட்டிருந்த
பேனர்கள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. அரங்க வாயிலில் அமைக்கப்பட்டிருந்த பேனர்களுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளும்,ஆராதனைகளும் செய்யப்பட்டு, ஆரத்தி எடுக்கப்பட்டது .
மா லை 6 மணி அளவில், அன்பே வா திரைப்பட தொகுப்பு திரையிடப்பட்டது .
இரவு 7 மணிக்கு , "அன்பே வா " திரைப்படம் வெளியாகி (14/01/1966)
50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி , உரிமைக்குரல் மாத இதழ் சார்பில்
சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது .
விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் கோவை தம்பி, பிரபல வசனகர்த்தா ஆருர்தாஸ் கவிஞர் முத்துலிங்கம், பின்னணி பாடகி, பி.சுசீலா, ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், தின இதழ் ஆசிரியர்கள் கருணாஸ், சிரஞ்சீவி அனீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மற்ற சிறப்பு விருந்தினர்கள் , உடல் நலம் குறைவு, மற்றும் சொந்த காரணங்களால் பங்கு கொள்ள இயலவில்லை என்று அலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளதாக உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், அன்பே வா - பொன்விழா ஆண்டு மலர் வெளியிடப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள் பேசி முடித்ததும் ,பொன்னாடை போர்த்தப்பட்டு,
எம்.ஜி.ஆர். விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்ததும், வந்திருந்த பக்தர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது .
விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு.
http://s2.postimg.org/nyjfrfhkp/IMG_20160126_WA0054.jpg
Courtesy - facebook
http://s21.postimg.org/mpz9g9p7r/IMG...126_WA0039.jpg
Courtesy - Mr.BHOOMINATHAN ANDAVAR, Mumbai.
http://s10.postimg.org/iqyvmynnt/FB_...ed_Picture.jpg
Courtesy - mr.Karuppusamy - Palani.