http://i68.tinypic.com/357heyq.jpg
Printable View
வெள்ளி முதல் (01/06/18) சென்னை சரவணாவில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின்
"முகராசி " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/absdux.jpg
1971 பேசும்படம் கேள்வி பதில்
http://i63.tinypic.com/wiv5zq.jpg
மறைந்த திரு.துரைசாமி அவர்களின் இல்லத்தில் உள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சிலை
http://i66.tinypic.com/2woyasj.jpg
மறைந்த திரு.துரைசாமி அய்யா அவர்களின் முகவரி
----------------------------------------------------------------------------------------
எண் /4/356, அன்பு இல்லம் ,
என்.ஜி.ஓ. காலனி ,
துடியலூர், ரயில்வே கேட் அருகில்,
கோவை-641017 அலைபேசி -9791644777
மறைந்த திரு.துரைசாமி அவர்களின் பூத உடல், திங்கள்கிழமை, (04/06/2018)
அன்று அவரது மூத்த மகன் அமெரிக்காவில் இருந்து வந்ததும், அருகில் உள்ள
மயானத்தில் இறுதி மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று
நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர் .
சூப்பர் ஹீரோ வார இதழ்
http://i65.tinypic.com/ju8gph.jpg
தமிழ் இந்து -01/06/2018
http://i68.tinypic.com/2u8fdc9.jpg
http://i65.tinypic.com/oa3q6c.jpg
http://i68.tinypic.com/11ainir.jpg
http://i65.tinypic.com/1znml2u.jpg
http://i64.tinypic.com/34hgj89.jpg
ஹிந்து பத்திரிக்கை
நண்பர் (ஶ்ரீதர்)
முக்தா சீனிவாசன்
அவர்களின் புகைப்படம்
(மக்கள் திலகத்துடன்)
இருந்தால் அனுப்புங்கள்
என்றார் என்னிடம்.
உடனடியாக நண்பர்
திரு ஜெயபாபுவை
தொடர்பு கொண்டேன்.
விபரம் கூறியதும் உடனடியாக
எனது WhatsApp-ற்கு
அனுப்பிய படத்தை
பத்திரிக்கைக்கு அனுப்பினேன்.
படத்தை கொடுத்துதவிய
நண்பர் திரு ஜெயபாபு
அவர்களுக்கு நன்றி.
- எஸ் ரவிச்சந்திரன்
இன்று நான் நேற்று முன்தினம் காலமான துரைசாமி அய்யா அவர்களின் இல்லம் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி விட்டு வந்தேன். அவர் கடைசியாக முத்தமிட்ட படம் நான் அவருக்கு வழங்கியது. மக்கள் திலகம் m g r மனிதநேய மாமன்றம் கோவையில் ஆரம்பிக்கப்பட்டபோது நடிகர் திரு ராஜீவ் அவர்களின் கரங்களால் அந்தப்படம் அவருக்கு வழங்கப்பட்டது. அந்தப்படம் அவர் வீட்டில் உள்ளது. அந்தப்படம் உங்கள் பார்வைக்கு.
http://i63.tinypic.com/axifsk.jpg
கோவை திரு.துரைசாமி அவர்களின் மறைவை முன்னிட்டு கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள் மற்றும் உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்த பேனர் மற்றும் சுவரொட்டி நண்பர்களின் பார்வைக்கு .
நெறியாளர் திரு.ரவிச்சந்திரன் ஏற்கனவே இதை பதிவிட்டிருந்தார் . இருப்பினும் நண்பர்கள் இன்னும் தெளிவாக படிக்கும் வண்ணம் மீண்டும் பதிவிடுகிறேன் .
http://i64.tinypic.com/23j3jeq.jpg
கோவை திரு.துரைசாமி அவர்களின் மலரும் நினைவுகள் .
http://i67.tinypic.com/m7s4n4.jpg
திரு.சாமுவேல் , சத்தியமங்கலம் அவர்கள் அனுப்பிய ஓவியம் .
http://i67.tinypic.com/2zq7wqg.jpg