http://oi65.tinypic.com/2em0878.jpg
போர்முனையில் ராணுவ வீரர்களுடன் தேசியத்திலகம். Rare photo. Thanks to NTFans
நன்றி வாசுதேவன்.S
Printable View
http://oi65.tinypic.com/2em0878.jpg
போர்முனையில் ராணுவ வீரர்களுடன் தேசியத்திலகம். Rare photo. Thanks to NTFans
நன்றி வாசுதேவன்.S
http://oi65.tinypic.com/fjmhsj.jpg
நன்றி நெந்தில்நாதன்
http://oi66.tinypic.com/scdkya.jpgஉயர்ந்த மனிதன் படப்பிடிப்பின் பொது ஏ. வி. எம் சரவணன் அவர்களுடன் . பட உதவி ஆனந்த்.
நன்றி சுகுமார் .S
http://oi68.tinypic.com/1z163p4.jpg
எனது சித்தப்பா ( திரு. R M கோபாலாச்சாரி - நின்று கொண்டு இருப்பவர் - திரைப்பட பைனான்சியர் - ) TMS - KRவிஜயா-ஜோடி - வைத்து திருநீலகண்டர்-படத்தை துவக்கினார் .அப்போது நடிகர் திலகம் வாழ்த்தினார்.
என் தந்தை
திரு. R.M. ராமாச்சாரி - அறிவாளி - படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்.
நன்றி சாந்தி லால்
http://oi66.tinypic.com/1zxp4pc.jpg
நன்றி லக்ஸ்மன்குமார்
http://oi65.tinypic.com/wvygj9.jpg
சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்பால் கடுமையாக சேதம் அடைந்த
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு.
பொள்ளாச்சி அருகில் இருக்கும் ஜமின் ஊத்துக்குளி பொதுமக்கள் வழங்கிய நிவாரண பொருட்களை நம் அன்பர்கள்.
நடிகர்திலகத்தின் மிக தீவிர ரசிகரான.
... சிவாஜி S,வெற்றிவேல்.
மற்றும்.அவரது நண்பர்கள்
K. ஆனந்தகுமார்.
A. நாகராஜ்.
K.V, ராமலிங்கம்.
V, ராஜேந்திரன் .
R. பரத்வாஜ்.
R. சித்தநாதன்.
ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கியும் சில கிராமங்களுக்கு நேரில் சென்று பாதிக்கபட்ட மக்களின் இல்லங்களுக்கு சென்றும் பொருட்களை வழங்கி அவர்களின் ஆசியை பெற்றார்கள் .
நன்றி Abdul razak
நண்பகல் வணக்கம் நண்பர்களே!
நடிகர்திலகத்தின் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு 'குரூப்ஸ் ஆஃப் கர்ணன்' நடத்தும் 52 வார தொடர் அன்னதானத்தில் இவ்வாரம் ( 30:12:2018 ஞாயிறு ) இரண்டு உபயதாரர்கள்..! இரட்டை நிகழ்ச்சிகள்..!!
சென்னை, கலைப்பூங்கா பிரபு வாட்ஸ்அப் நண்பர்கள் சார்பாக முதல் அன்னதான நிகழ்ச்சி பகல் 12 மணிக்கு...
சென்னை, வேளச்சேரி திரு.சந்தானம் ராமகிருஷ்ணன் அவர்கள் சார்பாக இரண்டாவது அன்னதான நிகழ்ச்சி பகல் 12:30 மணிக்கு....
அனைவரும் வருக!
http://oi64.tinypic.com/e7ndsh.jpghttp://oi65.tinypic.com/29xu3bo.jpg
நன்றி Vaannila vijayakumar
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...fe&oe=5C9D604F
நன்றி V C G thiruppathy
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...9d&oe=5C932B6B
நன்றி V C G thiruppathy
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...8f&oe=5C92A409
நன்றி V C G thiruppathy
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...c2&oe=5C907D21
நன்றி SENTHILVEL
இனிய மாலை வணக்கம் நண்பர்களே!
நடிகர்திலகத்தின் 90 வது பிறந்தநாளினை முன்னிட்டு, குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்திவரும் 52 வார தொடர் அன்னதானத்தின் பதினான்காம் வார நிகழ்ச்சி இனிதே நடந்தேறியது இன்று காலை நமது இதயக்கோயிலான அன்னைஇல்லத்தின் பிள்ளையார் கோவிலில்....
இன்றைக்கு இரு உபயதாரர்கள் மூலம் இரட்டை அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதலாவது நிகழ்ச்சியாக சென்னை கலைப்பூங்கா பிரபு வாட்ஸ்அஃப் நண்பர்கள் குழு சார்பாகவும், இரண்டாம் நிகழ்ச்சி சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த திரு...மதி. ஜெயலட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களின் சார்பாகவும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழகஅரசியல் வார இதழின் ஆசிரியர் திரிசக்தி.திரு. சுந்தர்ராமன் அவர்களும் அவரது துணைவியார் திருமதி. நளினி சுந்தர்ராமன் அவர்களும் கலந்து கொண்டு அன்னதானத்தைத் துவக்கி வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களுக்கு குழுவின் சார்பாக நண்பர்கள் திரு. கேசவன் அவர்களும், திரு. சங்கர் அவர்களும் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.
முதல் நிகழ்ச்சிக்கான உபயதாரர் திரு. மகேஷ் அவர்களுக்கு திருமதி. நளினி சுந்தர்ராமன் அவர்கள் நினைவுக் குறிப்பேட்டினை வழங்கினர்.
இரண்டாம் நிகழ்ச்சிக்கான உபயதாரர் திருமதி.ஜெயலட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கான நினைவுக் குறிப்பேட்டினை அவர்கள் சார்பாக அவரின் மைந்தர் திரு. கணபதிராமன் அவர்கள், திரு. ML. கான் அவர்களிமிருந்து பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பாளர்கள் திரு. சுந்தர்ராமன் அவர்களும் அவரது துணைவியாரும் தங்களது சார்பில் ஆப்பிள் கனிகளை அன்னதானத்தோடு சேர்த்து பொது மக்களுக்கு வழங்கினர்.
இத்தொடர் அன்னதான நிகழ்ச்சிக்கு உதவும் பொருட்டு ஒரு மேசையும் இரு நாற்காலிகளும் குழுவுக்காக
திரு. P. நாகராஜா அவர்கள் தம் சொந்தச் செலவில் வாங்கி தந்திருந்தார். அவர்க்கு எங்கள் நன்றியை நல்குவதோடு, நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்த சென்னை நகர்வாழ் நடிகர்திலத்தின் அன்பு நெஞ்சங்கள் திரு. ML.கான், திரு. CS. குமார், திரு. R.S.சிவா, திரு. முரளி சீனிவாஸ், திரு. ராமசாமி ஜி.எச்., திரு. கேசவன், திரு. சங்கர், திரு. மிட்லண்ட் சங்கர், திரு. ராமஜெயம், திரு.கோபி, திரு. கே. மகேஷ், திரு.KS. நரசிம்மன், திரு. ஏழுமலை, திரு. சிவாஜி நவீன், திரு. கல்தூண் ரவி, திரு. சுகுமார் மற்றும் அவரின் புதல்வர், அம்பத்தூர் சுப்பிரமணியம், சூளைமேடு.திரு. நந்தகுமார், திரு. காமராஜ்,
திரு. P.துவாரகேஷ், மூலக்கடைதிரு.மணி மற்றும் ஏராளமான பொதுமக்களோடு நிகழ்வின் களத்திலிருந்து மகிழ்வோடு வான்நிலா விஜயகுமாரன்.
http://oi64.tinypic.com/ji27n7.jpghttp://oi64.tinypic.com/vjp89.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்.