முத்து குளிக்க வாரீகளா
மூச்சை அடக்க வாரீகளா
சிப்பி எடுப்போமா மாமா மாமா
அம்மாளுக்கும் சொந்தமில்லையோ
Printable View
முத்து குளிக்க வாரீகளா
மூச்சை அடக்க வாரீகளா
சிப்பி எடுப்போமா மாமா மாமா
அம்மாளுக்கும் சொந்தமில்லையோ
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி...
முத்து நகையே முழு நிலவே
குத்து விளக்கே கொடி மலரே
கண்ணிரண்டும் மயங்கிட
கன்னி மயில் உறங்கிட
நான் தான் பாட்டெடுப்பேன்
குத்துவிளக்காக குலமகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
என் வானிலே நீ வெண்ணிலா
நட்சத்திரம் உன் கண்ணிலா
ஒளி சிந்த வந்த தேரே
என் உள்ளம் தன்னில் ஓடும் தேனே…
வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே
எல்லாம் நீ தான் அம்மா
செல்வம் நீ தான் அம்மா
உன் மார்பிலே என்னைத் தாலாட்டம்மா
உன் மடியிலே என்னை சீராட்டம்மா
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும்
தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும்
நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம்
தீயில் நின்றபோதும் அந்தத் தீயே வெந்து போகும்
நானே நாதம்… ஆ…
வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் எந்தன் ராகம் சென்று ஆளும்
வாகை சூடும்… ஆ…
https://www.youtube.com/watch?v=9VyCicwPxB0
வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன் கண்ணென்று சொன்னது
சொன்னது சொன்னது நீ தானே
சொந்தமும் ஆனேனே
நெனச்சது நெனச்சது எல்லாமே
நடந்திடும் நிசம் தானே
காத்தாக நான் ஆனாலும்
உன் மூச்சில் கலந்திருப்பேன்
கனவாக நான் ஆனாலும்
உனக்காக காத்திருப்பேன்
எனக்கென்ன ஆச்சு
உனக்கென்ன ஆச்சு
காதல் நமக்குள் வந்தாச்சோ...
சொந்தம் என்று வந்தவளே ஆத்தா
இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா
அன்பாலதான் அள்ளி அணைச்ச
ஒண்ணா ரெண்டா சொல்லி முடிக்க
Sent from my SM-G935F using Tapatalk
வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது
யாரடி கிளியே
தந்தது தந்தது சம்மதம் தந்தது
யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது
யாரடி கிளியே யாரடி கிளியே
கூறடி கிளியே கூறடி கிளியே...
yaaradi vandhaar ennadi sonnaar yenadi indha ullaasam
aaradi koondhal..........
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ் ! :)
கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு
கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ...
Hi RD-ji, Raj-ji, Nov-ji...
ரோஜா malarE raajakumaari
aasai kiLiyE azhagiya raaNi
arugil varalaamaa hOi
varuvadhum sari thaanaa
uRavum muRai thaanaa
Hi RC-ji! :)
மலரே மௌனமா
மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே...
pesum yaazhe peN maane
veesum thendral neethaane
neela vaane thannai marandhu
vaNakkam RC,RD ! :)
நீ தானே நாள் தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ...
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
Sent from my SM-G935F using Tapatalk
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
எங்கெங்குமே ஹோ ஹோ ஹோ ஹோ
போகின்றதே ஹோ ஹோ ஹோ ஹோ
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்...
https://www.youtube.com/watch?v=HgSspxwqNrA
kaNNukkoru vaNNakkiLi (1991-Unreleased) Vaali/Ilaiyaraja/Asha Bhosle & K.J. Yesudas
kaadhal enum vadivam kaNden karpanaiyil inbam koNden
maalai idum naaLai eNNi mayangugiren aasai kanni
வணக்கம் ராஜ்! :)
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வு
தான் ஏனோ...
unnai ondru ketpen uNmai solla veNdum
ennai paada chonnaal enna paada thondrum
vaNakkam RD ! :)
சொல்லத் தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்
..........................................
காதல் என்பது மழையானால்
அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட நான் பாராட்ட
அவள் வருவாளோ இல்லை மாட்டாளோ
அவள் வருவாளே சுகம் தருவாளே...
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக் கதா நாயகி வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில்
மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே...
பாடவா பாடவா அலைகளை பாடவா
பாடவா பாடவா கரைகளை பாடவா
பாடல்கள் கோடி என்ன பாடும் வானம்பாடி
பூங்குளத்தின் மேலே புயலும் விளையாட
அலையடிக்கும் நீரில் அல்லி என்ன பாட
Sent from my SM-G935F using Tapatalk
கோடி கோடி மின்னல்கள்
ஓடி வந்து பாயுதே
ஏனடி ஏனடி ஏனடி
ஓடி வந்த வார்த்தைகள்
ஓசை இன்றி தேயுதே
ஏனடி ஏனடி ஏனடி
மூச்சிலே புது வாசனை
இது ஏனம்மா
இளைய மனதில் காதல்
புகுந்த நேரமா...
ஏனுங்க மாப்பிள்ளை என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு
சிறு பொண்ணு அல்லி மொட்டு
சிங்காரச் சின்னச் சிட்டு
Sent from my SM-G935F using Tapatalk
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன்னிமைகளில் தாள லயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்...
https://www.youtube.com/watch?v=c4SHlTXI728
அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா… காதலா…
அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா… காதலா…
அழகான சந்தங்கள்
அலை பாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது...
https://www.youtube.com/watch?v=7YKIG7szsdQ
yaaradi vandhaar ennadi sonnaar yenadi indha ullaasam
aaradi koondhal kaaladi.........
vaNakkam RD ! :)
இந்த ராதாகிருஷ்ணன் காதல் என்பது ரகசியமானதல்ல
இதை ஊரோ உறவோ பார்த்தால் என்ன யார்தான் தடை சொல்ல
கிருஷ்ணா முகுந்தா முராரே
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே
கருணா சகாரா கமலா நாயகா
கனகாம்பர தாரி கோபாலா
Sent from my SM-G935F using Tapatalk
கோபாலா கோவிந்தா முகுந்தா
ஹரே ஹரே பாண்டுரங்கா
மார்கழி மாசம் காலை இது
ஆஹா பஜனை பண்ணும் வேளை இது
புடவையைத் திருடிய பரந்தாமா
உன் பக்தரைத் தெருவில் விடலாமா
Hello NOV! :)
Hi Priya... :)
கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒண்ணு
Sent from my SM-G935F using Tapatalk
ஆயிரத்தில் நீ ஒருத்தன்
ஆணழகன் வேறொருத்தன்
நானும் பாத்ததில்ல
எந்த நாளும் கேட்டதில்ல
எனக்கொரு மாப்பிள்ள
உன்னாட்டம் கிடைக்கணும் வாழ்விலே
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை
Sent from my SM-G935F using Tapatalk