பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும் போது ஆயிரம் ??
பாட வந்ததென்ன... நெஞ்சம்
ஆசை கொண்டதென்ன!
.
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர்மேனியை கொஞ்சம் அணைத்து
இதழில் தேனை குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
யாரும் வாழ பாடும் காற்றும்
நானும் ஒன்றுதானே நல்ல
நாளும் இன்று தானே