மருதாணி அரைச்சேனே ஒனக்காக
பதமா மயிலே நீ இட வேணும் எனக்காக
எதமா நெறம் மாறும் வெரல்
பாத்து சொகம் ஆகும் நெறவேத்து
Printable View
மருதாணி அரைச்சேனே ஒனக்காக
பதமா மயிலே நீ இட வேணும் எனக்காக
எதமா நெறம் மாறும் வெரல்
பாத்து சொகம் ஆகும் நெறவேத்து
பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெயித்தால் நம் தோள்களில் ஆடும்...
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல்
Sent from my SM-N770F using Tapatalk
மேகங்கள் கலையலாம்
வானமே கலையுமா
உள்ளங்கள் கலங்கலாம்
உண்மையே கலங்குமா
ஆறுதல் கூறாயோ
அருகில் வந்து...
வா அருகில் வா
தா உயிரைத் தா
ஆயிரம் காலங்கள்
காத்திருந்தேனே நான்
வாசலைத் தேடி வா வா
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்...
மங்கை நீ மாங்கனி
மடல் விடும்
மல்லிகை வாழ்த்திடும்
மழைத் துளி
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடி பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடி தேடி பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே...
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
பசி தாங்குமா இளமை இனி
பரிமாற வா இளமாங்கனி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் கண்மணி உன் காதலி இளமாங்கனி
எனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இங்கு நாம் காணும் பாசம்
எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும்
பகல் மேகங்கள்
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
பார்வையிலே குமரி அம்மா
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க*நான் வருவதென்றால் வாடகை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு
நானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா
நினைவை புரிந்து கொள்ள முடியுமா
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு நாளில் முடியாதது
உறவாட சுகமானது
இந்த மஞ்சம் சொல்லும்
இன்பம் நெஞ்சை அள்ளும்
இந்த ஆனந்தம் பொன்னானது...
ஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தூக்கணாங்குருவி கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மாப் போன மச்சானுக்கு
என்ன நினைப்பு மனசிலே
சோலைக்குள்ளே குயிலு குஞ்சு
சும்மா சும்மா கூவுது
சோளக்கதிரு தாளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தொடாத தாளம் போட வேண்டும்
வராத ராகம் பாட வேண்டும்
Sent from my SM-N770F using Tapatalk
வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oops! Senility! Confusing both song threads!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வரவேண்டும் வாழ்கையில் வசந்தம் அது தரவேண்டும் வளர்க்காதல் இன்பம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உழைப்பதிலா உழைப்பை
பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல்
என் தோழா
Sent from my SM-N770F using Tapatalk
தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு
கொஞ்சம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே
சிரிக்கும் சிலையே வா…
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு...
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாலைகள் இடம் மாறுது மாறுது
மங்கல நாளிலே மங்கையின் தோள்களை கூடுது கூடுது
ஆனந்தமாகவே பொங்கிடும் மங்கலம் எங்கெங்கும்
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள் மங்கல மங்கை இங்கு வந்த நாள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் அவர் இருந்தார்
என் அருகே
Sent from my SM-N770F using Tapatalk
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நேற்று நீ எங்கு இருந்தாய்
காற்றே நீ சொல்வாய்
என்றேன் சுவாசத்தில்
Sent from my SM-N770F using Tapatalk
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk