Hmmmm...
என்னை தெரியுமா என்னை தெரியுமா
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
Hmmmm...
என்னை தெரியுமா என்னை தெரியுமா
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா
Sent from my SM-N770F using Tapatalk
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சு பாத்தா எல்லாம் பொம்மை
தாயின் மடியில் பிள்ளையும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புத்தி சிகாமணி பெற்றப் பிள்ளை
இது புன்னகை செய்யுது சின்ன
Sent from my SM-N770F using Tapatalk
என்ன கதை சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது
Sent from my SM-N770F using Tapatalk
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
நீ இங்கு சுகமே நான் அங்கு
Sent from my SM-N770F using Tapatalk
கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
Sent from my SM-N770F using Tapatalk
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவ சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ
ஆனந்த சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும்
நாள் வரும் போது
அன்று சிரிப்பது யார்
அழுவது யார்
தெரியும் அப்போது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ அப்போது பார்த்த புள்ள
இப்ப அடையாளம் தெரியவில்லை
அட என்னமோ சொல்லுற
எங்கயோ கிள்ளுற
Sent from my SM-N770F using Tapatalk
இரவாக நீ நிலவாக நான்
உறவாடும் நேரம் சுகம் தானடா
Sent from my SM-N770F using Tapatalk
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கிள்ளாதே கிள்ளாதே
கிளி மனச கிள்ளாதே
கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை
கொல்லாதே வாழ்க்கை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
vaazhkkaiyin paadam kooridum odam
odum singaaram paar maalai neram
yen pirandhaai magane yen pirandhaayo
illai oru piLLai endru yenguvor palar irukka
பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா
அலை போலவே
விளையாடுமே சுகம்
நூறாகுமே மண் மேலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூரைப் பட்டு எனக்காக
ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ
இந்தக் குமரி பொண்ணூ உனக்காக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வானம்தான் விழுந்தாலும்
யார் உன்னை பிரிந்தாலும்
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்
விழியே கலங்காதே உயிரே பிரியாதே
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை
புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கலங்காதே ராசா காலம் வரட்டும் நள்ளிரவு போன பின்னே வெள்ளி முளைக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மேற்கே விதைத்த சூரியனே
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்
தோன்றிட ஏதும் தடை இருந்தால்
உன்னை தோண்டி எடுக்கவே
துணிந்து விட்டோம்
பனி மழை விழும் பருவக் குளிர் எழும்
சில்லென்ற காற்றாட சேர்ந்த மனம் தான் ஆட
ஆட வாங்க அண்ணாத்தே
அஞ்சாதீங்க அண்ணாத்தே
அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே சோகம் பொல்லாதே அலையும் காற்றினில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின்
Sent from my SM-N770F using Tapatalk
அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
Sent from my SM-N770F using Tapatalk
ஆடுகின்றானடி தில்லையிலே
அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
போகாதே போகாதே
என் கணவா என் கணவா
பொல்லாத சொப்பனம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொப்பனம் தானோ
பல
Sent from my SM-N770F using Tapatalk
தில்லை அம்பல நடராஜா
செழுமைநாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா
வா வா அமிழ்தானவா
Sent from my SM-N770F using Tapatalk
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பல கோடி பெண்களிலே உனை தேடி காதலித்தேன்
உனை பார்த்த நாளிருந்தே ஒரு மாறி மாறி விட்டேன்
ஆயிரம் ஆண்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணாலே பேசும் பெண்ணாலே
ஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே
Sent from my SM-N770F using Tapatalk
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தங்க தாமரை மகளே வா அருகே
தத்தி தாவுது மனமே வா அழகே
வெள்ளம்
Sent from my SM-N770F using Tapatalk