பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஸ்ரீரி ராகம் என்னாளுமே
நீயல்லவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஸ்ரீரி ராகம் என்னாளுமே
நீயல்லவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்
நதியாக நீயும் இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன் இரவாக நீயும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பவள மல்லிகை ஹோ இளைய கன்னிகை ஹோ
பருவ மங்கையின் ஹோ புதிய புன்னகை ஹோ
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளங்கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
மெல்ல பேசுங்கள்
பிறர் கேட்க கூடாது
சொல்லித் தாருங்கள்
யாரும் பார்க்க கூடாது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன்
பூந்தென்றலே பொன்னூஞ்சலே திருவாய் மலர்ந்தால்
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி காட்சி தரும் தேவி
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வசந்தமே அருகில் வா நெஞ்சமே உருக வா
வெண்பனி வீசிடும் மேகங்களே
சிந்திடும் மோகன ராகங்களே
மோகன புன்னகை செய்திடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே
பாகுடன் தேனுமே கலந்திடும் நேரம்
சாஹசமே நீ புரியாதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க
வானம் இடி இடிக்க
மத்தளங்கள் சத்தம் இட
ராசாதி ராசா
தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில்
முடிச்ச மாலதான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு
நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு இரண்டும் ஒண்ணாச்சு
வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா
பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூவும் பொட்டும் இங்கே என் பூஜை தெய்வமும் இங்கே
நான் உன்னைப் பிரிவது எங்கே என் கண்ணா நீ ஓடி வா
பூஜைக்கேத்த பூவிது நேத்துத்தான பூத்தது பூத்தது யாரத பாத்தது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நேத்து ஓரக்கண்ணில் நான் ஒன்னை பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு நீ என்னை பாத்த
பார்த்தாலும் பார்த்தேன் - நான்
உன்னைப் போல பார்க்கலே
கேட்டாலும் கேட்டேன் - உன்
பேச்சைப் போல கேட்கலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
நினைக்க தெரிந்த
மனமே உனக்கு மறக்க
தெரியாதா பழக தெரிந்த
உயிரே உனக்கு விலக
தெரியாதா உயிரே விலக
தெரியாதா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பழக தெரிய வேணும்
உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பார்த்துப் பார்த்து நின்றதிலே
பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே
வார்த்தை இழந்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாடும் வானம்பாடி ஹா
மார்கழி மாதமோ பார்வைகள் ஓ
ஈரமோ ஓ ஏனோஏனோ
மார்கழி பூவே மார்கழி பூவே
உன் மடி மேலே ஓர் இடம்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் தலைமுடி உதிர்வதைக்கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே
கண்ணீரில் துன்பம் போச்சே
கரை சேத்திடேல் காதற்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை
உலகம் பிறந்தது
எனக்காக ஓடும் நதிகளும்
எனக்காக மலர்கள் மலர்வது
எனக்காக அன்னை மடியை
விரித்தாள் எனக்காக
Sent from my CPH2371 using Tapatalk
நதி எங்கே வளையும் கரை ரெண்டும் அறியும்
மதி எங்கே அலையும் ஆகாயம் அறியும்
ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
Sent from my CPH2371 using Tapatalk
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
கண்கள் எங்கே... நெஞ்சமும் எங்கே... கண்ட போதே... சென்றன அங்கே
Sent from my CPH2371 using Tapatalk
எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா உன்னைத். தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா
Sent from my CPH2371 using Tapatalk