அத்தான் என்னத்தான் அவர்
என்னைத்தான் எப்படிச் சொல்வேனடி –அவர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
அத்தான் என்னத்தான் அவர்
என்னைத்தான் எப்படிச் சொல்வேனடி –அவர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
எதுவும் இல்லை என்னிடம்
என்னை தந்தேன் உன்னிடம்
பொங்கும் மஞ்சள் குங்குமம்
பூவும் உன்னிடம் சங்கமம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குங்குமப் பொட்டின் மங்கலம்
நெஞ்சமிரண்டின் சங்கமம்
இன்றெனக் கூடும் இளமை ஒன்றெனப் பாடு
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
திங்களுக்கு என்ன இன்று திருமணமோ
சுற்றித் திரிகின்ற தாரகை சீதனமோ
பொங்கி வரும் அலைகளில் முதலிரவோ
வண்ணப் பூவோடு மாவிலை தோரணமோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொடியும் தோரணமும் குங்குமமும் சந்தனமும்
தென்னை மாவிலையும் தெருவெங்கும் பூ மணமும் எங்கும் பொங்க
கொல்லையிலே தென்னை வைத்து
குருத்தோலைப் பெட்டி செஞ்சு
சீனி போட்டு நீ திங்க
செல்லமாய்ப் பிறந்தவளோ
மரக்கிளையில் தொட்டில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகு மலர் அன்னை என ஆனால் ஆதரித்தால் தென் மதுரை மீனாள்
முத்து குளிப்பதொரு தென்கடலிலே
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே
நாட்டி நமக்கினிய பொருள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்
உம்மை எடை அளவு பாக்கணும் பாக்கணும்
உச்சந்தலைக்கு மேலே தூக்கணும் தூக்கணும்
அழகனே எனக்கு மூச்சு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கைய புடி கண்ண பாரு உள் மூச்சு வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிரி எட்டு வையி தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணம் நினைகின்றதா
சிறந்தவன் நீதான் என்று உன்னை கூட்டி செல்ல துடிகின்றதா
Clue, pls!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலைகளில் சிறந்த மலை மருதமலை! சிவன்
மகன் வந்து விளையாடும் அழகு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொண்ணுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை
திருமால் பெருமைக்கு நிகரேது
உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது
பெருமானே உந்தன் திருநாமம்
பத்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாடி என் ருக்குமணி ராத்திரி பத்து மணி
அத்த பெத்த அழக பாத்து அசந்து போனேண்டி
தேடி கிழிப்பான்
தாடி வளர்ப்பான்
நிமிட முள் போல
அசந்து நடப்பான்
அரட்டை அடிப்பான்
அளந்து சிரிப்பான்
பொழுதை மொழம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெறும் வாயிலே மொழம் போடுற வெவகாரம் ஏண்டி
அடி அடியே ஏய்
உலக வாயாடி ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா உன்ன மந்திரிச்சி போவேண்டி
ஏய்
ஏய்
நாடோடி
நாடோடி
போக வேண்டும் ஓடோடி
ஓடோடி
ஏ
ஏ
வாயாடி
வாயாடி
போக வைப்போம் போராடி
போராடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வீர மகன் போராட வெற்றி மகள் பூச்சூட
மானமொரு வாழ்வாக வாழ்வு நதி தேனாக
என்னை மானமுள்ள பொண்ணு
இன்னு மதுரையில கேட்டாக
மன்னார்குடியில் கேட்டாக
அந்த மாயவரத்தில கேட்டாக
சீர் செனத்தையோட
வந்து சீமையில கேட்டாக
அந்த சிங்கப்பூரிலும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Joyful Singapore colorful Malaysia
ஆகாயப் பந்தலுக்கு ஆலவட்ட மேகங்கள்
அழகான மலை நாட்டில் மூன்று மொழி ராகங்கள்
காற்றின் மொழி...ஒளியா? இசையா?
பூவின் மொழி....நிறம்மா? மனமா?
கடலின் மொழி...அலையா? நுறையா?
காதல் மொழி...விழியா? இதழா?
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது என்னைப் பார்த்து
பட்டு கருநீல - புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் - தெரியும்
நட்ச்த்திரங்கலடி
சோலை மலர் ஒலியோ - உனது
சுந்தரபுன்னகை தான்
நீல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை
Neutron electron உன் நீல கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை
உறங்கினாலும் விழித்தாலும்
ஊர்கள் தோறும் அலைந்தாலும்
மயங்க வைத்தது ஒரு முகமே
மங்கை உந்தன் திருமுகமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது
தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது
ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேறென்ன லாபம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கால் போன போக்கிலே மனம் போகலாமா
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை ..
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ..
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ..
ஆனால் காற்றின் முகவரி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா? - உன்
கட்டழகான மேனியை ஊரார்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஊரும் தூங்க ஊரார் தூங்க நானும் தூங்கலையே
நீரும் தூங்க மீனும் தூங்க நெஞ்சம் தூங்கலையே