நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
Printable View
நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
சருகான பூவும் மலரானது
மேகமே வா தேன் மழை தா
தென்றல் காற்றே தேர் கொண்டு வா
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ செவ்வானத்தில் வண்ண நிலாவும்
என்றும் பதினாறு வயது பதினாறு
அருகில் வா வா விளையாடு
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
அமைதியில்லாதென் மனமே என் மனமே
அனுதினம் கண்முன் நனவே போலே
மனதே பிரேமை மந்திரத்தாலே
மனமே மனமே தடுமாறும் மனமே உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே
உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
பெத்தெடுத்தவ யாரு அழகு பேருவச்சது யாரு
தத்தெடுத்தது யாரு இப்போ தத்தளிப்பது யாரு
அழகு அழகு
நீ நடந்தால்
நடை அழகு அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
அழகு நீ பேசும் தமிழ்
அழகு அழகு நீ ஒருவன்
தான் அழகு
நடையா இது நடையா ஒரு
நாடகம் அன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாததுபோல் இருக்குது
நாடகம் எல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
பேசுவது கிளியா..
இல்லை பெண்ணரசி மொழியா..
கோயில் கொண்ட சிலையா..
கொத்து மலர் கொடியா
கோயில் சிலையே என் தாயின் நகலே
உன் அண்ணன் இல்லை அம்மா நானே
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி
அவரே உலகில் தெய்வம்
அன்பு மேகமே இங்கு ஓடிவா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்தரி சொன்ன சேதியை
உந்தன் மனதில் நிறுத்தி வா
ஓடி ஓடி விளையாட
ஓடி ஓடி விளையாட வாடா
நீ ஓடிப்போகலாகாது
ஓடிப்போகலாகாது வாடா
வாடா வாடா சீக்கிரம் வாடா
வாடாமலர் வாடுது
வாடா வாடா காற்றென வாடா
மீரா மனம் வாடுது
உன் இதயம் என்ன கல்லாடா
நான் தனியே நிற்கும் பூக்காடா
தனியே தன்னந்தனியே… நான் காத்துக் காத்து நின்றேன்… நிலமே பொறு நிலமே
தன்னந்தனியாக நான் வந்த போது
என்னையறிந்தாளே பூ முக மாது
பூப் பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது மனதிலே உள்ளது மௌனமே நல்லது வானம்
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்
புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே நல்ல யோகமடா பப்பப்பரே அந்த மணமகள்தான் பப்பப்பரே
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பலகோடி
மனசு ரெண்டும் பார்க்க கண்கள் ரெண்டும் தீண்ட உதடு ரெண்டும் உரச காதல் வெள்ளம் இங்கு
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஷ்ரி ராகம் என்னாளுமே
நீயல்லவா
என் கண்ணனே என் மன்னவா
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
தீராத தம்மு வேண்டும்
திட்டாத அப்பு வேணும்
குறையாத குவாட்டர் வேணும்
கொண்டாட நட்பு வேண்டும்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ள வரையில்
வெண் முகிலே கொஞ்சம் நேரம் நில்லு
என் கண்ணீரின் கதைக் கேட்டு செல்லு
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு நீ பொறந்தே எனக்காக
எனக்காக புறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
உனக்கு மாலையிட்டு வருஷங்கள் போனா என்ன
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும்
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பாா்த்தா மழைசாரல் வீசுதடி
சாரல் சாரல் காற்றே
பொங்கி வழிகிறதே சந்தோச ஊற்றே
சாரல் சாரல் காற்றே
அன்பை பொழிகிறதே ஆனந்தக் கீற்றே
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
அது அறியாதோ வரும் அஸ்தமனம்