நீ பூமாலை பொன்னூஞ்சல் போட்டால் வாரேன் கண்ணாளா
வாரேன் கண்ணாளா எதிர் பார்த்தேன் இந்நாளா
திருமுருகன் அருகினிலே
Printable View
நீ பூமாலை பொன்னூஞ்சல் போட்டால் வாரேன் கண்ணாளா
வாரேன் கண்ணாளா எதிர் பார்த்தேன் இந்நாளா
திருமுருகன் அருகினிலே
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம் காசுமுன் செல்லாதடி
சிந்தாதடி இங்கு சில்லறைய
என் சிந்தாமணி அது செல்லாதடி
ஆண்களுக்குத்தான் இங்கு என்ன இருக்கு
நல்ல பெண்ணைத் தவிர
வேறென்ன நினைவு உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு
யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு
வாழ்க்கை என்பது வியாபாரம்
வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும்
வரவு எட்டணா
செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா
கடைசியில்
துந்தனா துந்தனா துந்தனா
நிலைமைக்கு மேலே
நினைப்பு
அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை
கலைமாமணியே சுவை மாங்கனியே
எந்தன் சிங்கார செவ்வானமே
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது என்னைப் பார்த்து என் சிவந்த
ஏலந்தபயம் ஏலந்தபயம் ஏலந்தபயம்
செக்க செவந்த பயம் இது தேனாட்டம் இனிக்கும் பயம்
எல்லோரும் வாங்கும் பயம் இது ஏழைக்கினே
மாத்தியாச்சு வெத்தல பாக்கு மனம் போல்தானே
ஓ ஏழைக்கென அடிச்சாச்சு யோகம்
புடிச்சான் புளிய கொம்பத்தான்
வலையாப்பட்டி தவிலுக்கு ஏத்த வாத்தியம்
ஹே கன்னம் இரண்டும் பக்க வாத்தியம்
கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்
ஹே கண்ணு ரண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்
நான் கொடுத்ததை திருப்பி கொடுத்தா
முத்தமா கொடு அத மொத்தமா.. கொடு ..
சின்ன கண்மணி
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
காதலன் கேள்விக்கு கண்களின் பதில்
அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி
தீராத துயர் கொண்ட பெண் ஜென்மமா
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உனைசேரும்
எத்தனை காலம் வாழ்தாலும்
என்னுயிர் சுவாசம்
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும்
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புது புது
கவிதைகள் மலர்ந்திடும்
காண்பவை யாவுமே தேன்
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
மீன்கொடி தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ பதியின் அருகே
தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவையெல்லாம் பெண்ணே உன்னாலே
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ...
ஓ யோ ஓ...
இது தானோ... அது தனோ... அவள் தானோ...
ஓ யோ ஓ...
இது தானோ... அது தனோ... அவள் தானோ...
நம் நட்புக்குள்ளே தப்பு
போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு
பல கிறுக்கு உனக்கு
இருக்கு இப்போ எண்ணாத
மனக்கணக்கு
இங்க என்னடி உன் மனக்கணக்கு சொல்லடி சொல்லடி எனக்கு இந்த சின்ன புத்தி
உள்ளத்தில் என்னென்ன
எண்ணங்கள் வந்தென்ன
பெண் புத்தி உன் புத்தி
எந்நாளும் பின் புத்திதான்
ஹா..சலனமுள்ள
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே மானே நானே சரணம்
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திடும்
காண்பவை யாவுமே தேன் அன்பே நீயே அழகின் அமுதே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!
நிதி வேண்டும் ஏழைக்கு – மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள்
தேவதை ஒரு தேவதை
விருந்து கொண்டு வந்தால் தந்தாள் தேவதை
கண்ணில் ஒரு செய்தி காதல் ஒரு கைதி
இது கால நியாயங்கள்
சொர்கத்தின் பக்கத்தில் வெட்கத்தை வைத்து கொண்டால்
சித்தம் துள்ளும் ரத்தம் வெல்லும்
ஒரே ரத்தம்தான் ஓடுது உலகமெங்கும்தான்
நல்லவங்க கெட்டவங்க
நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க
எங்கள கெட்டவன்னு சொன்னாலும் திட்டிதிடாதீங்க
ஆண்டி சூப்பர்ன்னா ஸ்டுபிட்ன்னு திட்றாங்க
ஸ்கூட்டி ஃபாலோ பண்ணா நாட்டின்னு திட்றாங்க
ஃபிகருக்கு ரூட்டு
என் முனிமா கொஞ்சம் பணிமா
ரூட்டு* தனிமா அய்யோ ஏன் டிராமா
ஏ வாயாடி மீன்பாடி
வாடி பாப்போம் விளையாடி
ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி
எந்தக் கெழவியும் சொன்ன கதையில
காட்டுல மேட்டுல காத்துல கலந்தது
ஒறவுக்கு இதுதான் தலைமை
இதை உசுரா நெனைக்கும் இளமை
காதலே கடவுளின் ஆணை
கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்
உயிர் காதல் மீது ஆணை
வேறு கைத் தொடமாட்டேன் கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
இல்லாமை நீக்க வேண்டும்
தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும்
நல் எண்ணம்