பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும்
Printable View
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும்
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
Oops!
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும்
:)
ஜோடி மியல்கள் துள்ளும் போதெல்லாம் அன்பே உன் பென்னழகே
ஆயிரத்தில் ஓரழகு. நாணம் உள்ள கண்ணழகு. நான் விரும்பும் பெண்ணழகு. அம்மன் கோயில்
அம்மன் கோயில் எல்லாமே எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
உன் அன்புக்கெல்லை சொன்னாலே அது எல்லை இல்லா வானம் அம்மா
தன்மகனோ அவன் யாரான போதும் அவன் நலமே இந்த தாயுள்ளம் தேடும்
என்றென்றும் அவள் எண்ணங்கள் நலமாக நாம் வாழ நல்வாழ்த்து கூறும்
கண்ணா தாயுள்ளம் உன்னால் மலரும்
இந்நாள் நான் கண்ட பொன்னாள்
நீ செய்த சேவை
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
சேவை செய்த காற்றே பேசாயோ
ஷேமங்கள் லாபங்கள்
நெஞ்சம் வளர்ந்தால் லாபங்கள்
வஞ்சம் வளர்ந்தால் பாவங்கள்
நேற்று நீ செய்த பாவங்கள் அனைத்துமே
தேடியே வந்து உன்னை ஒரு நாள் கொழுத்துமே
அச்சம் என்பது எதுக்குடா
தூக்கி போட்டு அத
கொளுத்துடா
எட்டு திசையும்
கிழக்கு
உன் விழிகளில் கிழக்கு திசை இனி பிரிவே இல்லை
அன்பே உன் உளறலும்
சிஷ்யா சிஷ்யா
இது சரியா சரியா மானே
தேனே மயிலே குயிலே
என்று நீ உறங்கும் போது
உளறல் கேட்டேன் அன்று
கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று
உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…
மலர்கள் மலர்வது எனக்காக…
அன்னை
அன்பே உன் பெயர் அன்னை அழகே உன் பெயர் மங்கை
அறிவே உன் பெயர் தலைவி இந்த அமைப்பே எந்தன் மனைவி
கண்ணான கண்மணி வனப்பு
கல்யாணப் பந்தலின் அமைப்பு
தேவ தேவியின் திருமேனி
மஞ்சள் கொண்டாடும் மாணிக்கச் சிவப்பு
அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்கச் சிவப்பு மச்சான இழுக்குதடி
பெண்பாவை இழுக்குது. மயங்கி ஆணுள்ளம். திண்டாடித் தவிக்குது. மகுடி முன்னே. நாகம்
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன்
இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலினில் காதல் தொழுகை
எந்த நேரம் ஓயாத அழுகை
ஏன் இந்த முட்டிகால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
யோசிச்சா தெரியும் யோசனை வரல
தூங்கினா விளங்கும் தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல
ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல
எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புது புது
கவிதைகள் மலர்ந்திடும்
காண்பவை யாவுமே
ஆராாிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொா்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே அதை நான் அறிவேனே
அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா
வானுக்கு எல்லை
கண்ணீரோ நான் வாழும் எல்லை
சாட்சி சொல்ல அன்று
கேள்வி பிறந்தது அன்று
நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று…..
யாவும் நடந்தது இன்று
முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேறாக உனை மாற்றலாம்
அங்கங்கு அனல்
ஆறுகின்ற பொழுது வரை
அனல் போல் கொதிப்பதெது
ஆ...
ஆசை கொண்ட இதயமது
வெண்ணிலா வானில்
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக் கொள்ளும்
கண்களை மூடி மூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா
கரந்த பாலை நான் கொடுத்தா கைய தொட்டு
தட்டு தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாட கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும்
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
கொண்டை ஒரு பக்கம் சரியச் சரிய
கொட்டடி சேலை தழுவத் தழுவ
தண்டை ஒரு பக்கம் குலுங்கக் குலுங்க
சலக்கு சலக்கு சிங்காரி...
சலக்கு சலக்கு சிங்காரி -
உன் சரக்கு
நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட
மூணு முழம் மல்லியப்பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்ன முட்ட சொல்லி கேக்குதடி
மூணு முழம் மல்லியப்பூ