-
Quote:
Originally Posted by
saileshbasu
http://i49.tinypic.com/esu848.jpg
Evening Professor Sir,
The Images provided by Ravichandran Sir were superb. I had also provided 2 images earlier and shall continue as and when time permits.
Dear Sailesh Sir,
It is EXCELLENT. I am delighted to see our beloved God's image in a different manner. Thank you for the response against my request. Please continue.
On behalf of all MGR Devotees, I appreciate you Sir.
Thanks & Regards,
S. Selvakumar
Endrum MGR
Engal Iraivan
-
Quote:
Originally Posted by
ravichandrran
Dear Ravichandran Sir,
Thanking you once again for the wonderful image, with appropriate Title, you had posted and continuing the Postings.
We are all extremely happy to see such images of our beloved God MGR.
I had saved the images posted by you and Sailesh Sir, in my PC Drive.
Keep it up Sir.
Thanking you once again and with Regares,
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
-
-
thank u tvl. Selvakumar, vinod and sailesh for your appreciation.
Regds,
s.ravichandran
-
Short & sweet -that is m.g.r.
1976 ல் வந்த ஸ்க்ரீன் என்ற சினிமா வார இதழில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் .
தென்னிந்திய படங்களில் பல நடிகர்கள் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தாலும் குறிப்பிட்ட சில நடிகர்கள் மட்டும் இன்னும் புகழுடன் நடித்து கொண்டு வருவது பெருமைக்குரியது .
நடிகர்கள் m.g.r. , சிவாஜி , ஜெமினி மூவரும் பொற்கால கதா நாயகர்கள்
action ஹீரோ - mgr
நடிப்பு என்றால் சிவாஜி
காதல் என்றால் ஜெமினி
இததான் இவர்களின் முத்திரை .
Action ஹீரோ - mgr - இவருடைய படங்களின் தலைப்பு , கதை , வசனங்கள் ,பாடல்கள் , சண்டைகாட்சிகள் , முதலில் இவரின் ஆலோசனை படி ஒப்புதல் பெற்ற பின்னரே பட வேலைகள் துவங்கும் .
Mgr படங்களின் வெற்றிக்கு மூல காரணம் - மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு கதை - பொழுதுபோக்கு அம்சங்கள் ,
நெஞ்சை அள்ளும் இனிய பாடல்கள் , கொள்கை பாடல்கள்
சண்டை காட்சிகள் , என்ற அம்சங்கள் இருப்பதால் மக்களும் ரசிகர்களும் விரும்பி பலமுறை பார்த்து வருவதால் அவரது புகழ் மேன்மேலும் வளர்ந்து வருகிறது .
பலதரப்பு ரசிகர்களை கேட்டபோது அவர்கள் சொன்ன தகவல்கள் .
1. Mgr -ஒவ்வொரு படத்திலும் மாறுதலான படைப்புகளை தந்து ரசிகர்களை மகிழ்விக்கிறார் .
2. இனிமையான பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார் .
3. சுறுசுறுப்பான சண்டைகாட்சிகள் , படத்துக்கு படம் மாறுபட்ட புதுமையான சண்டைகாட்சிகள் .
4. இயல்பான நடிப்ப்பால் எல்லோர் மனதிலும் நிலைத்து உள்ளார் .
5. சோகமான காட்சிகள் , கண்ணீர் காட்சிகள் , மனதை பாதிக்கும் காட்சிகள் , அறவே இவர் படத்தில் இல்லாதது ஒரு பிளஸ் பாயிண்ட் .
6.கனவு பாடல்கள் - இவருக்கு மட்டுமே பொருந்தும் .
7. இவரின் உடற்கட்டு - சிரித்த அழகு முகம் - வசீகர தோற்றம் - அவரின் வெற்றியின் ரகசியம் .
8. 59 வயதானாலும் காதல் காட்சிகளிலும் , சண்டைகாட்சிகளிலும் வெளுத்து கட்டுகிறார் .
9. நகரங்கள் விட சிறு நகரங்கள் - கிராமங்கள் உள்ள இளம் வயதினர் இவரை பெரிதும் விரும்புகின்றனர் .
10.பெண் ரசிகர்கள் - இவருக்குத்தான் முதலிடம் .
இவருடைய படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது .
கடந்த ஆண்டு வந்த நினைத்ததை முடிப்பவன் - இதயக்கனி - பல்லாண்டு வாழ்க பெரும் வெற்றி அடைந்த படங்கள் . நாளை நமதே சுமாராக ஓடியது .
இந்த ஆண்டு மார்ச் மாதம் வந்த நீதிக்கு தலை வணங்கு
நூறு நாட்கள் ஓடியது .
மொத்தத்தில் இவர் ஒரு சாதனை நாயகன் . Evergreen hero
-
Quote:
Originally Posted by
ravichandrran
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் எவருக்கும் இந்த ஸ்டைல் வராது.
இந்த அழகு ஒன்று போதும் - நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்.
நன்றி திரு ரவிச்சந்திரன் அவர்களே !
அன்புடன்
சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
-
-
-
நன்றி கரவை திரு பாஸ்கரன்
நிலவே என் நிலவே
நிலவே என் நிலவே
நீ எங்கே நீ எங்கே
தலைவன் வரவு எண்ணியோ
நாணி நீயும் மறைகின்றாய்
உன் பெயரைக் கொண்டவனாம்
உன் நிறத்தை தந்தவனாம்
நின் உயிரும் தன் உயிராய் காத்தவனாம்
நிகரில்லா தலைவன் குணமன்றோ
சிரிக்கும் ஏழை முகம் தன்னில்
சிலிர்க்கும் உள்ளம் கொண்டவனாம்
சிந்தும் கண்ணீர் துடைத்திடவே
சீறி வருவான் புயலாக
படிக்கும் குழந்தை பசி என்று
பரிதவிக்கும் நிலை மாற்ற
வடித்துப் போட்டான் சத்துணவு
வள்ளல் அவனே அவனே
பத்துத் திங்கள் தமிழகத்தை
பலரும் மெச்சும் வண்ணமதில்
முத்தாக ஆண்டவனாம்
முத்தமிழாய் நாளும் நின்றவனாம்
உலகத் தமிழ் நாடு தன்னை
உன்னதமாக நடத்தியவன்
உலகமெங்கும் தமிழ் பரவிடவே
மருவும் கணினித் தமிழ் மாற்றியவன்
தொலை நோக்கு இல்லையென்று
தொடராக தொல்லை தந்த எதிரிகளிடம்
விலை போகா எங்கள் மன்னவனும்
வீற்றிருப்பான் எங்கள் இதயக் கனியாய் என்றும்
வாழ்க்கை என்னும் புத்தகத்தை
வரலாறாய் மாற்றியவன்
கொள்கை தீபம் ஏற்றி
கொற்றவனாய் வாழ்ந்து காட்டியவன்
நிலவே என் நிலவே
நீ எங்கே நீ எங்கே
என் தலைவன் வழியினில் நான் நடக்க
என்றும் வருவாய் ஒளியதுவாய்
-
ஏழைகளின் தோழனே
எங்கள் ரத்தத்தின் ரத்தமே
உன் நினைவால் வாடும்
உடன் பிறப்புக்கள் ஆயிரம் ஆயிரம்
நீ இருந்த வரையில் உன்
அருமை தெரியவில்லை எமக்கு
நீ மறைந்த வேளை நாளும்
மறக்கவில்லை நாமும்
மக்களின் இதயமதிலே வாழும்
மக்கள் திலகமே நாளும்
மக்களின் தலைவனாக தமிழக
முதல் அமைச்சனாக என்றும்
வாழ்வாங்கு வாழிய வாழியவே
வங்கக் கடலோரம்
வதிந்து உறையும்
வள்ளலே எங்கள் வாழ்வே