http://i61.tinypic.com/21kez2w.jpg
Printable View
புரட்சி தலைவர் பேனருக்கு திரு.எஸ். ராஜ்குமார் ஆரத்தி எடுக்கிறார்.
முன்பகுதியில் திரு.கே.எஸ். மணி, திரு.நசீர் அகமது மற்றும் ரசிகர்கள்.
http://i58.tinypic.com/2lnfrk3.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு திரு.எஸ். ராஜ்குமார் ஆரத்தி
எடுக்கிறார். முன்பகுதியில் திரு.பி.ஜி.சேகர், திரு.கே. பாபு, திரு.ஹயாத் ,
திருமதி மேரி, மற்றும் ரசிகர்கள்.
http://i57.tinypic.com/23lmycp.jpg
ஆல்பட் திரைஅரங்கம் முன்பாக சாலையில் பட்டாசு வெடிக்கபடுகிறது
http://i60.tinypic.com/2sbvayc.jpg
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் புரட்சி தலைவர் பேனருக்கு மாலைகள் அணிவித்து ஆரத்தி எடுத்தனர்.
http://i62.tinypic.com/24qppj8.jpg
ஆல்பட் திரை அரங்கம் முன்பாக சாலையில் பட்டாசு வெடித்தனர்.
http://i60.tinypic.com/qosxg5.jpg
சென்னை கிண்டி ராஜ்பவன் கூட்டுறவு பண்டக சாலை தலைவர்
திரு.ஈஸ்வரன் அனைவருக்கும் இனிப்பு வழங்குகிறார். அருகில் திரு.செல்வகுமார், திரு.கே. பாபு மற்றும் ரசிகர்கள்.
http://i58.tinypic.com/2aje3hh.jpg