http://i1170.photobucket.com/albums/...psaec1da20.jpg
Printable View
எஸ்வி சார்
நீங்கள் அனைவரும் கூறுவது மட்டுமே உண்மை. மற்றவர்கள் கூறுவது முழுவதும் பொய் ..போதுமா ?
இன்னும் எத்துனை நாளைக்குதான் இந்த மாய வேலைகள் நடக்குமோ தெரியவில்லை.
அடுத்தவன் வீடு குழாயில் தண்ணி வரவில்லை என்றால் அது சிவாஜி ஆதரவாளர் செய்த வேலை. பிறகு mgr ஆதரவாளர் வந்து அதை சரி செய்து மக்களுக்கு தண்ணீர் கிடைக்க செய்தார்.
இது போல ஒரு செய்தி மட்டும்தான் இன்னும் வரவில்லை என்று நினைகிறேன்.
தவறான செய்தி யார் வெளியிட்டாலும் அது தவறு தான் !
நாத்திகம் ராமசாமி சிவாஜி ஆதரவாளர்..! தினத்தந்தி சிவாஜி ஆதரவாளர்...மதிஒளி சிவாஜி ஆதரவாளர் ...இன்னும் என்னலாம் பத்திரிகை உண்டோ அவை அனைத்தும் சிவாஜி ஆதரவாளர்...ஆனால் mgr அவர்களுக்கு ஆதரவு பத்திரிகை இல்லை...ஆதரவாளர் யாரும் இல்லை....ஏன் சார் இது போல ஒரு மாயை பரப்புகிறீர்கள் ?
காங்கிரஸ் திவீர ஆதரவாளர் எல்லாம் சிவாஜி ஆதரவாளர் என்ற உங்களது அனுமானம் மிக மிக தவறு அதுவும் நாத்திகம் ராமசாமி சிவாஜி ஆதரவாளர் என்பது சற்றும் கூட பொருந்தாத ஒன்று !
1953 முதல் 1972 (கருணாநிதிக்கும் திரு mgr அவர்களுக்கும் உள்ள பகிரங்க கருத்துவேறுபாடு வரை ) திமுக என்ற ஒரு கட்சி, ஆணித்தரமான தொண்டர்களை கொண்ட கட்சி...அண்ணா தலைமை கொண்ட தமிழகம் முழுதும் அசுர வளர்ச்சியில் விரிந்துகொண்டிருந்த கட்சியின் ஆதரவும், தொண்டர்களின் ஆதரவும், திமுக ஆதரவு பத்திரிகையும் மக்கள் திலகம் அவர்களை support செய்ததே இல்லையா ?
சுமார் 19 வருடம் (பிரோம் 1953 தில் 1972 வரை ) அண்ணா தலைமையிலான திமுக என்ற கட்சியின் மாபெரும் அசுர பலம், அண்ணா தலைமையிலான திமுக புற்றீசல் போல அளவில்லாமல் வளர்ந்துகொண்டிருந்த அடிமட்ட தொண்டர்களின் உழைப்பு இவை அனைத்தும் MGR அவர்கள் கட்சியிலும், திரையிலும் அவர்தம் வளர்ச்சிக்கு மிக மிக சாதகமாக, உறுதுணையாக இருந்ததை யாரும் மறைக்க, மறுக்க முடியாது.
சிவாஜி என்ற ஒரு நடிகன் திமுக வை விட்டு தானே விலகிய காலத்திலிருந்து, MGR அவர்கள் காங்கிரஸ்இலிருந்து 1953il திமுக வில் சேர்ந்தது முதல் 1972il பிரிந்தது வரை, எந்த ஒரு ஆதரவும் யாருடைய ஒரு ஆதரவும் இல்லாமலா MGR அவர்கள் இருந்தார், வளர்ந்தார் ? ?
ஆனால் சிவாஜி மட்டும் அனைவரின் ஆதரவுடன், அனைத்து கட்சி ஆதரவுடன் எல்லா பத்திரிகை ஆதரவுடன். அனைவரின் தயவுடன் பிழைப்பு நடத்திவந்தது போல மறைமுக எழுத்துக்கள் வருகின்றன !
திமுக விலிருந்து வந்தவுடன் தொடர்ந்து சிவாஜியை பற்றி தவறாக இதே போல சமயம் கிடைக்கும்போதெல்லாம் தாக்குதல் எழுதிய ராமசாமி மீது சிவாஜி செய்யத ஒன்று கேஸ் போடாமல் IGNORE செய்ததுதான் ! அது சிவாஜியின் பெருந்தன்மை மற்றும் எந்த நேரத்திலும் சுமார் 12 படங்கள் மேல் மூன்று ஷிப்ட்களில் நடித்துகொண்டிருந்ததால், தயாரிப்பாளர் மற்றும் படபிடிப்பு குழுவினர் நேரம் பொன்னானது, காசுபோட்டு படம் எடுப்பவர்கள் தன்னால் அவர்கள் பணம் விரயமாக கூடாது என்ற நல்ல எண்ணத்தால்தான்.
திரு ASOKAN அவர்கள் நடிகர் திலகம் குடும்பம் பற்றி நாகர்கோவிலில் PUBLIC MEETING இல் கேவலமாக பேசிய பேச்சு அதற்க்கு கூட REACT செய்யாமல், பெருந்தன்மையாக IGNORE செய்தவர் நடிகர் திலகம். மேலும் திரைப்படங்களில் அசோகன் தன்னுடன் நடிக்கும்போது கூட அவரை தனது படத்தில் நடிக்க வைக்க கூடாது என்று கூட சொன்னதில்லை நடிகர் திலகம். அவர் நினைத்திருந்தால் மற்ற நடிகர்களை போல அதை செய்திருக்கலாம் (as per Mr.AVM Saravanan's writeup) ! Because he is a thorough professional, he did not do it. இது just an EXAMPLE !
இனியும் ஏன் இந்த மாயை கதைகள் ? யார் புகழை மங்கசெய்ய இந்த வேடம் ? இருவரும் இந்த புவியில் இல்லை ! நாத்திகம் ராமசாமி சிவாஜியை பற்றி இதுபோல எழுதிய கதைகள் எவ்வளவோ உள்ளன ! அப்படியிருக்க என்னமோ நாத்திகம் ராமசாமி சிவாஜி ஆதரவாளர் என்ற ஒரு தவறான தகவல் எதற்கு ? ALL CONGRESS SYMPATHIZERS & SUPPORTERS ARE NOT SIVAJI SUPPORTERS SIR !
இந்த புவியில் யாரும் 100% யோகியர்கள் அல்ல ! எல்லோரும் அவர் அவர்கள் வரை ஒரு சில அயோக்யதனம் தெரிந்தோ தெரியாமலோ செய்யாமல் இருந்ததில்லை இல்லை !
Mgr பற்றி தவறான செய்தி வெளியிடுபவன் எல்லாம் சிவாஜி ஆதரவாளர் என்ற முடிவென்றால் சிவாஜி பற்றி உண்மையிலயே தவறான செய்தி வெளியிடுபவர்கள் அனைவரும் mgr ஆதரவாளர்கள் என்பது தானே முறை ?
Rks
ஜாலி ஒரு பதிவு வந்து விட்டது சீக்கிரம் இந்த த்ரி ஒன்பதாவது பாகத்தை நிறைவு செய்யும் மாற்று திரி நண்பர்களால்
Rks
முதலில் நாஞ்சில் இன்பா பத்திரிகையில் வந்த நாத்திகம் ராமசாமியின் எம்ஜிஆர் பற்றிய கருத்து கட்டுரை பதிவை நன்குஆர அமர்ந்து நிதானமாக புரிந்து கொண்டு படித்து பின்னர் பதில் தரவும் .
ஏன் இந்த அவசரம் ? ஆத்திரம் - உடல் நலத்திற்கு நல்லதல்ல .
சாதனைகளின் இலக்கணமே ,
சரித்திரத்தின் நாயகனே
வெற்றி என்ற சொல்லுக்கும், தலைவன் என்ற சொல்லுக்கும் உண்மையான வடிவமே
இருபதாம் நூற்றாண்டின் பிறந்த கடைசி கடவுள் அவதாரமே
பாட்டளிகளின் மகிழ்ச்சியே
உன் படங்களை பார்த்து கொண்டு இருப்பதால் எங்களை என்றும் நெருங்குவதில்லை முதிர்ச்சியே
உன் படங்களை பார்த்து கொண்டு இருப்பதால் எங்களை என்றும் நெருங்குவதில்லை முதிர்ச்சியே
True statement Mr. Yukesh Babu!
எஸ்வி சார்
அறிவுரைக்கு நன்றி ! ஆனால் என் கேள்விக்கு அல்லது என் என்னத்திற்கு உங்களுடைய இந்த சாதுர்யமான அறிவுரை, இந்த விவரணம், பதில் அல்ல !
அறிவுரையை நான் செவிசாய்கிறேன். காரணம் நல்ல அறிவுரையை யார் கூறினாலும் என்றுமே ஏற்ப்பவன் என்பதால் ஆனால் அதற்க்கு முன் ஒரு கேள்வி...நீங்கள் அதை முதலில் செய்தீர்களா ?
காரணம், அவசரம் நீங்களும் காட்டியுள்ளீர்களே அதனால் கேட்கிறேன் ! ஆத்திரம் - உடல் நலத்திற்கு நல்லதல்ல - இது அனைவருக்கும் பொருந்துமே !
உபதேசம் என்றும் ஊருக்குதானா ? நமக்கு இல்லையா ? நாம் மற்றவர்களை என்ன செய்ய எதிர்பார்கிரோமோ முதலில் நாம் அதை செய்திருக்கவேண்டும் என்கிறது பழமொழி !