http://i1170.photobucket.com/albums/...ps6016958a.jpg
Printable View
http://i59.tinypic.com/33b095s.jpg
மக்கள் : ஊர் உலகத்தில் அவனவன் கொள்கை பேசுகிறவன் எல்லாம் பத்துக் தலைமுறைக்கு, நூறு தலைமுறைக்கு சொத்து சம்பாதித்து வைத்துகொண்டு பேசுகிறான்! அப்படி நீங்கள் என்ன சம்பாதித்து வைத்தீர்கள்?
தெய்வம் : என்றும் அன்பு குறையாத உங்கள் இதயம் மட்டுமே ரத்தத்தின் ரத்தங்களே!
எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.
நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.
ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.
ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.
உங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை – உங்கள் இறுதி ஊர்வலமான “காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்” தான்.
உங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.
“உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;
ஒரே ஒரு சந்திரன் தான் ;
ஒரே ஒரு சூரியன் தான் ;
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ....
- கவிஞர் வைரமுத்து .
தலைவர் நினைவு நாளை முன்னிட்டு தாங்கள் அளித்த பதிவுக்கு நன்றி திரு.கிருஷ்ணா சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://tamil.webdunia.com/
(சின்ன இடைவெளிக்குப் பிறகு என் வழி தனி வழி படத்தின் மூலம் மீண்டும் வந்திருக்கிறார் ஆர்கே. வழக்கம் போல உற்சாகமான பேச்சு. படம் குறித்த அவரது கருத்துகள் இங்கே உங்களுக்காக.)
என் வழி தனி வழி ரஜினியின் டயலாக் ஆச்சே...?
சூப்பர் ஸ்டாருக்கு முன்னால் புரட்சித் தலைவரின் வார்த்தை இது, என் வழி தனி வழி. புரட்சித் தலைவர் என் வழி தனி வழின்னு டயலாக் பேசியிருக்கார்.
அவரைப் பார்த்து சூப்பர் ஸ்டார் காப்பியடிச்சிருக்கலாம், இல்லைன்னா பிடிச்சிருக்கலாம். எல்லாமே ஒரு இன்ஸ்பிரேஷன்தானே. என் வழி தனி வழிங்கிறது எனக்குப் பிடிச்சிருந்தது, வச்சுகிட்டேன்.
NOW RUNNING SUNLIFE TV http://i60.tinypic.com/2sbvb7l.jpg