அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே
Printable View
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே
பொருளென்னும் ஒரு சொல்லின் அரும்பொருளே வா
வளம் பொங்கும் செல்வம் பதினாறும் பொங்கிடவே வா
வளம்
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்!
ஒழுங்காய்ப் பாடுபடு வயல் காட்டில்!
உயரும் உன்மதிப்பு
மானிட பிறவி என்னடி மதிப்பு
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு
ஐம்புலன்கள் எந்தன் இருப்பு
செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு
நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு
ஆரம்பத்தின் பிறப்பும் உன் கையில் இல்லை
என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
இந்த நாட்டு நடப்பை
ஒரு பாட்டில் படித்தபடி
நடனாமாடும் மாது
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
பாளையம் பன்னப்புரம் சின்னதாயி பெத்த மகன்
பிச்சை முத்து ஏறியே வர்றான்டோய்