நெனைச்சதெல்லாம் நடக்கப்போற
நேரத்திலே வாடி என் காதல் ராணி
நான் தானே தானே தேனீ
Printable View
நெனைச்சதெல்லாம் நடக்கப்போற
நேரத்திலே வாடி என் காதல் ராணி
நான் தானே தானே தேனீ
நான் தானே ஒரு புதுக் கவிதை
என் எண்ணங்கள் நான் எண்ணிய வண்ணங்கள்
நாணம் என்னும் இலக்கணம் இல்லை
ஆசைகள் அது free free
Alzheimer? Who is he? :lol: :wink:
என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்
சத்தியம் இது சத்தியம்
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப் போவது யாவையும் உண்மை
Sent from my SM-N770F using Tapatalk
Nice camaraderie! [emoji23]
இறைவன் இருக்கின்றானா
மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கிறான்
Sent from my CPH2371 using Tapatalk
வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில் மனிதனாக வேண்டும்
வாசல் தேடி உலகம் உன்னை வாழ்த்திப் பாட வேண்டும்
Sent from my SM-N770F using Tapatalk
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ள வரையில்
Sent from my CPH2371 using Tapatalk
தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்