திருவாளர்கள் ஈ பாஸ்கரன்,குமார்,பாபு,செல்வகுமார்,ஈஸ்வரன்,ஹயாத ்
மற்றும் ரசிகர்கள்.
http://i60.tinypic.com/11smtsk.jpg
Printable View
திருவாளர்கள் ஈ பாஸ்கரன்,குமார்,பாபு,செல்வகுமார்,ஈஸ்வரன்,ஹயாத ்
மற்றும் ரசிகர்கள்.
http://i60.tinypic.com/11smtsk.jpg
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் மற்றும் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் இணைந்து புரட்சி தலைவரின் பேனருக்கு ஆரத்தி
எடுத்து ,பாலாபிஷேகம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது
http://i62.tinypic.com/5lz3gk.jpg
.தொலைகாட்சியில் புரட்சி தலைவரின் படங்கள்.
------------------------------------------------------------------------------------
06/04/2014 காலை 7 மணி -ஜெயா மூவிஸில் -ஊருக்கு உழைப்பவன்
07/04/14 பிற்பகல் 2 மணி - வசந்த் டி.வி.- விவசாயி
பிற்பகல் 2 மணி - ஜீ தமிழ் - நீதிக்கு தலை வணங்கு.
புரட்சி நடிகர் - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.இரு வித்தியாசமான வேடங்களில் நடிப்பில் முழு பரிமாணத்தை காட்டிய "எங்க வீட்டு பிள்ளை" மீண்டும் சென்னை நியூ பிராட்வேயில் வரும் வெள்ளி முதல்
11/04/2014 திரைக்கு வருகிறது.
தகவல் உதவி.:திரு.பி.ஜி.சேகர்.
http://i61.tinypic.com/14ch5qg.jpg
புரட்சி தலைவரின் 97 வது பிறந்த நாள் விழா தொடர்ச்சி.-சென்னை காமராஜர் அரங்கம்.
------------------------------------------------------------------------------------------------
பள்ளி சிறுவர் சிறுமியருக்கு திரு.லக்ஷ்மன் அவர்கள் மூலம் நிதி
http://i61.tinypic.com/rrupl2.jpg
வழங்கபடுகிறது. அருகில் திரு. எஸ்.ராஜ்குமார், திரு.ஹயாத்.
திரு.ராஜ்குமார் அவர்களுக்கு,பிறந்த நாள் விழா நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியதற்கு கலைவேந்தன் எம்.ஜி.ஆர் பக்தர்கள்
குழுவினர் பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
http://i62.tinypic.com/2mnityb.jpg
To day - the hindu - tamil
http://i57.tinypic.com/2pzcqih.jpg
எம்.ஜி.ஆரிடம் 35 ஆண்டுகள் மெய்க்காப்பாளராகப் பணியாற்றிய கே.பி.ராமகிருஷ்ணனுக்கு மலேசியாவில் நடந்த விழாவில், ‘எம்.ஜி.ஆர். விருது’ வழங்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு திரைத்துறையிலும் அரசியலிலும் 35 ஆண்டுகள் மெய்க்காப் பாளராகப் பணியாற்றியவர் கே.பி.ராமகிருஷ்ணன். 84 வயதாகும் அவர், தற்போது சென்னை கோபாலபுரத்தில் வசித்து வருகிறார்.
இவரது மகன் கோவிந்தராஜ், எம்.ஜி.ஆருடன் தனது தந்தைக்கு ஏற்பட்ட அனுபவங்களை ‘மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர்.’ என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா மலேசிய நாட்டின் தைப்பிங்நகரில் அண்மையில் நடந்தது. இந்த நூலை, மலேசிய எம்.ஜி.ஆர். நற்பணி இல்லத் தலைவர் ஆர்.ஜே.தாமோதரன் வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து மலேசிய நாட்டின் பினாங்கு நகரில் நடந்த நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆரிடம் 35 ஆண்டுகள் மெய்க்காப் பாளராகப் பணியாற்றிய கே.பி.ராமகிருஷ்ணனுக்கு ‘எம்.ஜி.ஆர். விருதை’ பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி வழங்கிப் பாராட்டினார். இந்த விழாக்களில் மலேசிய எம்.ஜி.ஆர். நற்பணி இல்லத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திரு.செல்வகுமார் அவர்களுக்கு,பிறந்த நாள் விழா நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியதற்கு கலைவேந்தன் எம்.ஜி.ஆர் பக்தர்கள்
குழுவினர் பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
http://i59.tinypic.com/2uh3bdi.jpg
திரு.கே. பாபு ,மற்றும் திரு.ஹயாத் அவர்களுக்கு,பிறந்த நாள் விழா நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியதற்கு கலைவேந்தன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழுவினர் பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
http://i61.tinypic.com/imqsmc.jpg