அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்
Printable View
அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்
மதுக்கடைக்கு வழி என்னடி
மறைக்காமல் நீ சொல்லடி
மது பானம் தொட்டதில்லை மகாராணி
இதழ் பானம் ஊற்றிக்கொடு இசைவாணி
ok, coming up next is Priya song :poke:
ooththi ooththi ooththi ooththi
yaaru ooththi yaaru ooththi En ooththi En ooththi
mollamaari vEnumaa mollamaari mollamaari
thellavaari vEnumaa thellavaari thellavaari
Priya :poke:
என் காதல் சொல்ல நேரமில்லை
நம் காதல் சொல்ல வார்த்தையில்லை
உன் காதல் சொல்லத் தேவையில்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி
anappi vaikkirathe anappi vaiyunga, sneha maathri ponna paarthu anappi vaiyyunga :poke:
உன் கண்ணில் நீர் வழிந்தால்எ ன் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ