K.K.NAGAR WEST
http://i57.tinypic.com/25yyuip.jpg
Printable View
K.K.NAGAR WEST
http://i57.tinypic.com/25yyuip.jpg
K.K.NAGAR WEST
http://i61.tinypic.com/1zvwd45.jpg
கடைசிவரை ஒரு சூப்பர் ஹீரோவாகவே எம்.ஜி.ஆர். நடித்தார். தனது கடைசிப் படத்தில் கூட எம்.ஜி.ஆர். கதாநாயகனாகத்தான் நடித்தார்.
"தலைவர் ரஜினி, அமிதாப்பின் பாதையில் ஏன் போகவேண்டும்?
தலைவர்ரஜினியை பிடிக்காத சக்திகள் கையிலெடுக்கும் ஆயுதம் தான் இந்த “அமிதாப் வழி போங்க”
அமிதாப் ஒரு சிறந்த மனிதர் மற்றும் நடிகர் என்பதில் எனக்கு எந்த மாற்றுகருத்தும் இல்லை. ஆனால், தமது 64 வது வயதிலும் இளம் ஹீரோயின்களோடு டூயட் பாடும் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினி, அமிதாப்பின் பாதையில் ஏன் போகவேண்டும்?
....., அமிதாப் ஆகியோர் செய்தவற்றை தலைவர் ரஜினி நிச்சயம் செய்யக்கூடாது. தலைவர் ரஜினி என்றுமே எம்.ஜி.யார் வழியில் தான் செல்லவேண்டும்.
கடைசிவரை ஒரு சூப்பர் ஹீரோவாகவே எம்.ஜி.ஆர். நடித்தார். தனது கடைசிப் படத்தில் கூட எம்.ஜி.ஆர். கதாநாயகனாகத்தான் நடித்தார். எனவே சூப்பர் ஸ்டாரும் கடைசிவரை ஹீரோவாகத் தான் நடிக்கவேண்டும்
எதிர்காலத்தில் நடித்தது போதும் என்று அவர் நினைத்தால் ஒன்று அரசியலுக்கு வரவேண்டும் அல்லது ஒய்வு பெற்றுவிடவேண்டும். இது தான் நம் விருப்பம்
பரம வைரிகள் முதல் நேற்று முளைத்த காளான்கள் வரை தலைவர்ரஜினியின் எதிர்ப்பாளர்கள் அனைவரும் கூறும் ஒரு ஆலோசனையாக்கும் இது. என்ன ஒரு நயவஞ்சக ஆலோசனை…! ஆனால் தலைவர் மிகவும் புத்திசாலி. அவருக்கு தெரியும் எந்த பாதையில் போகவேண்டும், எதில் போனால் மதிப்பு நிலைத்திருக்கும் என்று…!!"
Thanks to
Guru Rajini, FB.
https://www.facebook.com/guru.rajini.3
K.K.NAGAR WEST
http://i57.tinypic.com/2hfjhjq.jpg
K.K.NAGAR WEST
http://i57.tinypic.com/2115n6g.jpg
NEAR K.K.NAGAR BUS STATION
http://i60.tinypic.com/2ugz6nb.jpg
K.K.NAGAR WEST
http://i60.tinypic.com/dd1bb9.jpg
NESAPPAAKKAM
http://i59.tinypic.com/15nnozq.jpg
NESAPPAAKKAM
http://i59.tinypic.com/zdox.jpg
NESAPPAAKKAM
http://i57.tinypic.com/2quhw6v.jpg