*அழகே அழகே நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே அமுதே உந்தன் இதழ்கள் தான் என் உணவே
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
*அழகே அழகே நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே அமுதே உந்தன் இதழ்கள் தான் என் உணவே
Sent from my SM-N770F using Tapatalk
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
oh sikkikkoNdu sikkikkoNdu thavikkum oru idhayam
இதயம் ஒரு கோவில் அதில்
உதயம் ஒரு பாடல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நகரும் நெருப்பாய் கொழுந்து விட்டெரிந்தேன்
அணைந்த பின்பும் அனலின்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ என்னை சுட்டதும் அனலில் இட்டதும்
எந்த மட்டிலும் போ-போ-போதும்
ஏ அழகிய தீயே என்னை வாட்டுகிறாயே
ஒரு ஹைக்கு கவிதை விழிகளில் நீதான் பாட பாட
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk