மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே
Printable View
மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
ஒரு பூஞ்சோலையே ஒனக்காக தான்
பூத்தாடுதே வா வா
ஒரு பூஞ்சோலை ஆளானதே
ஒரு பொன் மாலை தோள் சேருதே
தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
வட்டம் விட்டு வட்டம் விட்டு அள்ளுடா
என்ன திட்டம் இட்டு திட்டம் இட்டு கொல்லுடா
திகு திகு என்றே தீயில் கனவுகள் பரவும் நேரம்
சில்லு சில்லு என்றே காற்றாய் நீ வா குறையும் பாரம்
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம் வெற்றி மாலைகள் சூடும்
மாலை சூடும் மண நாள். இள மங்கையின் வாழ்வில் திருநாள். சுகம் மேவிடும் காதலின் எல்லை
காதல் உள்ளம் கவர்ந்த நீயே
கள்வன் தானோ காதலன் தானோ