எது எதற்கோ பொய்கள்
எதிர் எதிராய் மெய்கள்
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்
கண்ணாடி முனை போல்
எண்ணங்கள்
Printable View
எது எதற்கோ பொய்கள்
எதிர் எதிராய் மெய்கள்
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்
கண்ணாடி முனை போல்
எண்ணங்கள்
என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகுமோ
சொன்னாலும் தாளாத இன்பங்கள் கொண்டாடுமோ
செவ்வந்திப் பூவோடு பொல்லாத வண்டாடுமோ
தேரேறி நீராடி நாள்தோறும் போராடுமோ
இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னை சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
உழைத்துக் கொண்டே இருப்பேன்
உலகங்கள் பாராட்ட
ஜெயித்துக் கொண்டே இருப்பேன்
என் தேசத்தின்
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.
சிங்களத் தீவினுக்கோர் பாலம்
எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின்
பேரைச் சொல்லலாமா
கணவன் பேரைச் சொல்லலாமா
பேரைச் சொல்லலாமா …
அத்தான் என்றால் உருகாதா
அன்பே
பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன் பூந்தென்றலே பொன்னூஞ்சலே
திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்து விடுமா மானே மௌனம் ஏன்
தேவி ஸ்ரீதேவி. உன் திருவாய் மலர்ந்தொரு. வார்த்தை சொல்லிவிடம்மா. பாவி அப்பாவி
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மான்ஜி ராஜா