-
1973, ஆம் ஆண்டு, எம்ஜியார் திமுகவில் இருந்து இருந்து நீக்கப்பட்ட பின்னர் , அதிமுகவை ஆரம்பித்தவுடன் மதுரை வரும் முதல் பயணம் .அதற்க்கு முன்னர் பல முறை வந்து இருந்தாலும் , அது நடிகராகவோ அல்லது திமுக பொருளாளர் என்ற நிலையிலோ அல்லது நண்பர்களின் விழா சம்பந்தமாகவோ இருக்கும் .
இந்த முறை அவர் பாண்டியன் எக்ஸ்ப்ரஸில் வருவது , மதுரையில் சுற்று பயணம் மேற்கொண்டு வரும் இந்திரா காந்தியை சந்தித்து , திமுகவின் ஊழல் பற்றி புகார் அளிக்க .
காலை ஏழு மணிக்கு மதுரை வந்து சேர வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை ஐந்து மணிக்குத்தான் மதுரை வந்து சேர்ந்தது , காரணம் எம்ஜியார், ரயிலில் வருவதை அறிந்து கொண்ட மக்கள் , திருச்சியில் இருந்தே , அதிகாலையில் இருந்தே , ஒவ்வொரு இடமாக சங்கிலியை நிறுத்தி(யாரும் அவதாரம் கட்டவில்லை அந்த ரயிலோடு நடந்து வந்தார்கள் .ரயிலை நிர்வாகம் வேகமாக அல்லது இயல்பாக ஓட்ட இயலவில்லை , எம்ஜியார் இருந்த ரயில் பெட்டியின் கூரை மீது இருநூறு பேர் ஏறி கொண்டார்கள்
கூட்டத்தை கட்டுபடுத்த இயலாத , ரயில் நிர்வாகம் , மக்களோடு மக்களாக நடை வேகத்தில் ஊர்ந்தே வந்து கொடை ரோடு வந்தது..
இடையில் , கொடைரோட்டில் , இருந்து எம்ஜியார் , இறங்கி காரில் வர எத்தனித்தார் . ஆனால் ரயில் நிர்வாகம் , அவரை ரயிலிலேயே வர வேண்டியது.அதுதான் ரயிலுக்கும் பாதுகாப்பு மக்களிற்கும் பாதுகாப்பு என்று அறிவுறித்தியது .
கொடைரோட்டில் இருந்து ரயில் பத்து கிலோ மீட்டர் வேகம் கூட செல்லாமல் ஊர்ந்து ஊர்ந்து வந்தது .மதுரை வந்து பாண்டியன் எக்ஸ்ப்ரெஸ் சேருகையில் மணி மாலை ஐந்து மணி
அதுவரை மதுரை ரயில் நிலையத்திலும் அவருக்காக பல்லாயிரகணக்கானோர் , காலை ஐந்து மணி முதல் காத்து இருந்தனர் ,அவர் சந்திக்க திட்டமிட்ட இந்திரா காந்தியை சந்திக்க இயலவில்லை இந்தத் தாமதத்தால் .ஒரு வழியாக அனைவரையும் கூட்டிக்கொண்டு எம்ஜியார் அன்று இரவு பொதுக்கூட்டத்திற்கு சென்று மக்களைச் சந்தித்தார் ; அந்த மகிழ்ச்சியோடு திரும்பினார் .
.
-
http://i1170.photobucket.com/albums/...ps6bbfbc44.jpg
எங்கள் விழிகளில் நிறைந்த வெற்றித்திருமகன்.எம்.ஜி.ஆர்.
------------------------------------------------------------------------------
முல்லை பெரியாறு-நவீன தொழில்நுட்ப முறையில் புதுப்பித்தல்
சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர்
இந்தியாவுக்கே வழிகாட்டியான சத்துணவு
மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை இலவச காலனி
இந்தியாவுக்கே வழிகாட்டியான 108 ஆம்புலன்ஸ் அறிமுகம்
நடுத்தர ஏழை மக்களுக்காக ஆட்சி முழுவதும் அரிசி விலை பால் விலை பேருந்து கட்டணம் விலை கட்டுப்பாடு
கல்வி கொள்கையில் மாற்றங்கள். (மேல்நிலைக் கல்வி)
உலக தமிழ் மாநாடு
தமிழ் மொழிக்கு என்று தனி பல்கலை கழகம்
தமிழ் மொழி வளர்ச்சி பெற உலக தமிழ் சங்கம்
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை உருவாக்கம்
தமிழ் மொழி எழுத்து சீர் திருத்தம்
ஓய்வு பெற்ற உலமாக்கள் (இஸ்லாமியர்) உதவி தொகை.
-
-
காலத்தை வென்றவன் நீ...
.காவியமானவன் நீ....
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றி திருமகன் நீ.
http://i1170.photobucket.com/albums/...psb2b229cb.jpg