RAAMAAPURAM
http://i62.tinypic.com/2wce6fk.jpg
Printable View
RAAMAAPURAM
http://i62.tinypic.com/2wce6fk.jpg
http://i61.tinypic.com/sg7qeb.jpg
புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பிரம்மாண்ட வெள்ளி விழா
படமான "எங்க வீட்டு பிள்ளை " வெளியாகி 50ஆண்டுகள் நிறைவடைந்து
பொன்விழா கொண்டாடும் காலம் இது. வெளியான தேதி: 14/01/1965
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் , எங்க வீட்டு பிள்ளையின்
பொன்விழா நிகழ்ச்சியை சென்னையில் வரும் மார்ச் மாதம் சென்னையில்
நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சிறப்பு விருந்தினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்கள் .
மேலும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
ஆர். லோகநாதன்.