இளம் பனித் துளி விழும் நேரம்
இலைகளில் மகரந்த கோலம்
துணைக் கிளி தேடித் துடித்த படி
தனிக்கிளி ஒன்று தவித்த படி
சுடச் சுட நனைகின்றதே...
Printable View
பனியே பனி பூவே மனம் ஏனோ பறக்குதே
தலை கால் புரியாமல் உன்னைப் பார்த்து சாமி ஆடுதே
Sent from my SM-G935F using Tapatalk
சாமி இல்லாமல் ஊர்கோலமா
தாலி இல்லாமல் கல்யாணமா
பசியோடு உல்லாசமா
நெஞ்சில் பயத்தோடு கொண்டாட்டமா
நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
Sent from my SM-G935F using Tapatalk
வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே ஒரு மொழி இல்லையா
பார்த்தல் போதுமே பூக்கள் வாய் பேசுமா...
பூக்காரா ஹே பூக்காரா என் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லி விடு
எண்ணிக்கை குறையாமல் நீ எல்லா பூவையும் ஒரு முறை கில்லி விடு
Sent from my SM-G935F using Tapatalk