பெண் போனாள் இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண்போகும்
Printable View
பெண் போனாள் இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண்போகும்
இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி இடையில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
nadaiyai idhu. nadaiyaa oru naatakam andro nadakkudhu
idaiyaa idhu idaiyaa adhu illaadhadhupol irukkudhu
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னை அறியாமலே எனதுள்ளம் கவர்ந்தாயே
அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் ரெண்டைக்*கவர்ந்து போனாளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அடி ஆணோட காதல் கை ரேகை போல
பெண்ணோட காதல் கை குட்டை போல
கனவுக்குள்ள அவள வச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாளே
என் மூச்சுக்காத்த வாங்கி போனாளே
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ
புல்லாங்குழலிசை இனிமையினாலே உள்ளமே ஜில்லென
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ மனதில் சுகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk