நான் திருடி பழக்கமில்லை...
ஆனால் திருடன் ஆனேனடி...
நீ பார்க்காத நேரத்தில...
உன்னை பார்த்து
Printable View
நான் திருடி பழக்கமில்லை...
ஆனால் திருடன் ஆனேனடி...
நீ பார்க்காத நேரத்தில...
உன்னை பார்த்து
பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
இரவினில் ஆட்டம்……
பகலினில் தூக்கம்……
இதுதான் எங்கள் உலகம்
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசி
ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை
சேர்ந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே
ஓலை
புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை
இது மாலை நேரத்து மயக்கம்
பூ மாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலே இதழ் மோதும்
அந்த இன்பம் தேடுது எனக்கும்
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
கோலத்தை மூடிய மேலுடை ஆடும்
கூப்பிடும் பாணியில் பாட்டொன்று பாடும்
பூட்டிய நெஞ்சின் நாட்டியம் அறிந்து
கூட்டிலிருந்து பறவை பறந்து
பாட்டொன்று பாடுது இளமையைப் பார்த்து
கட்டான மொட்டாடுது கட்டான சிட்டாடுது
ஆடக் காண்பது காவிரி வெள்ளம்
அசையக் காண்பது கன்னியர் உள்ளம்
ஒடக் காண்பது பருவத்து காத்து