http://i66.tinypic.com/2628my0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
http://i66.tinypic.com/2628my0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i63.tinypic.com/zvrn2o.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i64.tinypic.com/4szfaa.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i67.tinypic.com/ngo79.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i68.tinypic.com/2nvzfx3.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i64.tinypic.com/mh9coi.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Today successfully running
http://i67.tinypic.com/jkv9ro.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Today daily thanthi - Puducherry edition
http://i68.tinypic.com/14awivb.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
இயற்கை நடிப்பின் இமயம்......
http://i65.tinypic.com/20z2muo.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
1969
48 ஆண்டுகள் முன்பு மக்கள் திலகத்தின் கடும் உழைப்பில் ஆங்கில படத்திற்கு இணையாக உருவான அடிமைப்பெண் மாபெரும் சாதனை படைத்தது அனைவருக்கும் நன்கு தெரிந்திருக்கும் .
எம்ஜிஆரின் கட்டுக்கோப்பான உடல் அமைப்பும் , மிக சிறப்பான உடை அலங்காரமும் , எதிரிகளை தூக்கி வீசும் காட்சிகளும் , மனோகர் மற்றும் ஜஸ்டினுடன் மோதும் அனல் பறக்கும் கத்தி சண்டை காட்சிகளும் , பாதாள அறையில் சிங்கத்துடன் போரிடும் காட்சியிலும் , தாயிடம் உணர்வுபூர்மாக நடித்த காட்சிகளும் , பவள வள்ளி ராணியிடம் ஒரு காட்சியிலும் சிரிக்காமல் இறுக்கமாக தோன்றும் காட்சிகளிலும் , ஜீவாவிடம்
சாந்தமாகவும் நடித்து ரசிகர்களின் உள்ளங்களையும் மக்களின் வரவேற்பையும் பெற்று சரித்திர சாதனை புரிந்த அடிமைப்பெண் காவியம் மதுரை நகரில் வெள்ளி விழா கண்டு தமிழகத்திலும் இலங்கையிலும் 100 நாட்கள் மேல் ஓடி 1969ல் வெளிவந்த படங்களிலே வசூலில் முதல் இடம் பெற்றது .
1969 முதல் 2017 வரை தென்னகமெங்கும் இடை வெளி இல்லாமல் தொடர்ந்து
48 ஆண்டுகள் திரை அரங்கில் பவனி வந்து வசூலை வாரிக்குவித்தது அடிமைப்பெண் . பல ஊடகங்களிலும் தொடர்ந்து ஒளி பரப்பான படம் அடிமைப்பெண் .
அடிமைப்பெண் -2017
இன்றைய நவீன தொழில் நுட்பத்தின் மூலம் அடிமைப்பெண் திரைப்படம்
அகன்ற திரையில் , டிஜிட்டல் மற்றும் 4k வடிவில் 5,1 ஒலி மாற்றத்துடன் ஏராளமான பொருட்செலவில் மிக பிரமாண்டமாக படத்தை தயாரித்து வெளியிட்டுள்ள திண்டுக்கல் திரு நாகராஜனுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் நெஞ்சார்ந்த நன்றி .
கண்ணை பறிக்கும் வண்ண தோற்றத்தில் எம்ஜிஆரின் அழகு திருமுகமும் எழிலான தோற்றமும் , படம் துவக்கம் முதல் இறுதி வரை கண்ணுக்கும் மனதிற்கும் அளவில்லாத ஆனந்தத்தை அள்ளி தந்த அடிமைப்பெண் 2017 உலகமெங்கும் வாழும் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மாபெரும் தித்திக்கும் விருந்தாக தந்த திரு நாகராஜனின் துணிச்சலான இந்த முயற்சியை பாராட்டுகிறோம் .
.